Showing posts with label Meet-1. Show all posts
Showing posts with label Meet-1. Show all posts

Wednesday, April 22, 2009

April 19, 2009 Group Photo


நண்பர்களே APRIL 19, 2009 அன்று எடுக்கப்பட்ட group photo (three snaps mixed into one... a work done by one of our graphics designer) ... மன்னிக்கவும் YAHOO GROUPS சென்று பார்க்கவும் ... இது title, main படம் அங்க.

குமார் முத்தையா, லெட்சுமணன், வாசன், குரு தத் கண்ணன், முத்துராமன் (X D), சாமுவேல், கண்ணன், முரளி (X D), சத்யராஜன், ஸ்ரீகுமார், ஷங்கர், தாமோதரன்

K S வித்யா, விசாலாக்ஷி (now Nirmala), ரேமா, சங்கரி, ஜெயந்தி (சங்கரிக்கு பின்னால்), லலிதா (ஜெயந்திக்கு அருகில்), மீனா (X B), B வித்யா, ஆஷா, தெய்வானை (XI and XII B), பியூலா சார்லெட் (வாய் பொத்தி phone பேசிக்கொண்டிருப்பவள்)

ஸ்பர்ஜன் ஞானமுத்து (the one sitting in front seeing sideways - as he was not there at the time of taking the bigger picture, his picture was cut from another photo and attached here)

27 வருடங்கள் கழித்து 25 நண்பர்களை இணைய வைத்து ஒரு பெரிய விழா போல meeting கண்டோம் (Vinayaga sundari of XI and XII B also came in the afternoon, and no picture of hers and hence could not post it here). I tried to bring in some press (Jaya TV, Anadha Vigadan, Rani, etc.) but in vain because all of them were busy in election coverages. நமக்கு விளம்பரம் அவசியமில்லை ... சரி தானே நண்பர்களே ...

ஒவ்வொருவரும் அவர்களுடைய 27 வருட வாழ்கையை 2 or 3 நிமிடங்களில் சுவையாக பகிர்ந்தது நன்றாக இருந்தது

Friday, March 13, 2009

GET TOGETHER - சந்திப்பு

ஒரு get together (in சென்னை) organize பண்ணலாம்னு யோசனை ... Damu, ஏதோ இஸ்ஸ்கூல்ல arrange பண்ணலாம்னு சொன்னான் ... அது வேண்டாம் ... we'll all meet in my ஆபீஸ் on some sunday during April or May ... ஓகே யா
கலந்து கொள்ளும் நண்பர்கள்
நான் மற்றும் சத்யா, தாமு, ஸ்ரீகுமார், ஜெயந்தி, ஆஷா, ரமா ... சென்னை
ரமேஷ், விசாலாக்ஷி ... கோவை
கண்ணன் ... தஞ்சாவூர்
குமார் முத்தையா ... திருநெல்வேலி
சங்கரி ... பெங்களூரு
பியூலா, பிரபா ... அறந்தாங்கி
மற்றும் சி(ப)லர். இதனை பார்ப்பவர்கள் confirm செய்யவும்.