Showing posts with label Sankari. Show all posts
Showing posts with label Sankari. Show all posts

Monday, February 15, 2010

வணக்கம் எல்லோருக்கும்

எல்லோரும் நலம்தானா?
வகுப்பறைகுள் வந்து போகும் மாணவர்களுக்கு என் வணக்கம்.
வகுப்பறைகு வராததற்கு காரணம் வீட்டுபாடம் அதிகம் உள்ளது.
சமீபத்தில்நான் ரசித்த பாடல்:

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
வின்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர்.......பூபோலே

--நாணயம் படம்

Monday, November 16, 2009

ஆறுதல்

கிவியன் உனக்கு யாரையும் ஞாபகம் இல்லை, அதுகாகத்தான் வைதேகி போட்டோ அனுப்பினாள். முதல உன்னுடைய போட்டோவை கண்டுபிடி அதன் பின் இந்த குமுறல் பிரச்சனை எல்லாம் வராது

Thursday, October 15, 2009

வருந்திகிறோம்

சாமுவேல் தாயின் மரணம் மிகவும் வருத்தமாக உள்ளது. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்.

Monday, August 24, 2009

பாராட்டுகள்

எல்லோரும் அவரவர் திறமைகளை வெளிபட்டுத்தும் போது நன்றாகதான் இருக்கிறது, குறிப்பாக சத்யா இப்படிதான் நீ பெண்களை கணக்கு போடுகிறாயா(பண்ணுகிறாயா - just for joke)
என்னப்பா கிவியன் உங்கள வச்சு ஒரு படமே எடுக்கலாம் போலிருக்கு நிறைய matter இருக்கு எல்லோரிடத்திலும்
சும்மா சொல்ல கூடாது வெலுத்துகட்றிங்க

Tuesday, July 14, 2009

இரண்டாம் சந்திப்பு

எல்லாம் பற்றி விரிவாக சொல்லிவிட்டாய் லக்ஷ்மண முக்கியமானதை மறந்துவிட்டாய் . எல்லோருக்கும் பஞ்சாமிருதமும் விவேகாநந்தர் சிலையும் வழங்கப்பட்டதை தெரியபடுத்தவில்லை. அது சரி இதல்லாம் உங்களுக்கு ஞாபகம் வருமா ?

நன்றி தென்னரசு , தெய்வானை மிக்க நன்றி

Saturday, June 27, 2009

வருத்தம் தெரிவிக்கிறேன்

நம் தோழி விநாயகசுந்தரி கணவர் திரு மகாலிங்கம் மரணம் நம் எல்லோரின் மனதில் புயலாக அடிக்கிறது . ஏற்றுக்கொள்ள முடியாத அளவு சோகம் . திரு மகாலிங்கம் அத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்

Saturday, April 4, 2009

வருந்துகிறோம்

நமது நண்பர் சிவாவின் தந்தை காலமாகி உள்ளார் . நாம் எல்லோரும் அஞ்சலி செலுத்துவோம் . அவர் அத்மா சாந்தி அடைய நாம் எல்லோரும் வேண்டுவோம்

Tuesday, March 24, 2009

பதில்

ஹலோ பதில் எனக்கு தெரியும் - கை உயர்திகிரேன் . நான் சொல்லட்டுமா ?

Friday, March 13, 2009

சங்கரி வருகை

ஹல்லோ ஹல்லோ ரமா பேசுவதற்கு நேரம் காலம் தேவை இல்லை தளத்திற்கு வருவதற்கு நேரம் ,காலம், பார்க்கவேண்டும் வெள்ளிக்கிழமை பகல் முன்று மணிக்கு மேல் நல்ல நேரம் யன்று சொன்னதால் வந்துவிட்டேன்
இன்று எனக்கு mukurtha நாள்
சுரேஷ் முதல் நன்றி உனக்குதான்