Mail from Kannan (3/12/2008)
(He meticulously worked out the near complete list of our class along with Jayanthi)
PRADEEP S KANNAN
11-03-2008
Hi folks,
Here is an initiative towards enlisting all of those boys and girls studied in TVS with us upto 10th Std. There is a plan in my mind to create website or blog to allow each one of us visiting there to recollect the past and post our views and remembarances...
Jayanthi helped me in getting girls address
Still if anyone is missing and if it comes to your knowledge to communicate to us all.
Anandapadmanaban
Aravind
Ashok
Arun Immanuel (9th drop out)
Bharadwaj
Bhaskar
Chockalingam(9th drop out)
N. Chandrasekar
Damodaran
Duraiswamy
guruduttkannan
S. Kannan
Krishnan (Vulathi)
Kumar muthiah
Kalyana raman
M Lakshmanan
Manikandan (Gas)
Mohankumar
Manoharan
Pandian
Parthasarathy
Ramesh
Ratnavelswamy
C Sreekumar,
R Srinivasan(left)
G. Srinivasan (Cricketer)
Sivakumar
N.Srinivasan (Giant)
N Suresh
GS suresh
RS Suresh(9th Drop out)
Ramanathan
Seethapathy
senthilnayagam,
Samuel Nirmal Kumar
Shenoy (8th drop out)
Sreedharan (Rajabarli)
,spurgeon gnanamuthu
Thangapandi(9th drop out)
Thiruvengadam (maths teacher's son)
Thirunavukarasu,
MS Vasan (Tamil Amma teacher's son)
Venkataram Prabu
Venkachu
Asha  (R R's DAUGHTER)
Beula Charlotte
Bhuvana
Jayanthi
Krishnakumari
T.K.S Lakshmi
Premalatha
Lalitha (BSM's brother's daughter)
K S VIDYA
B.Vidya
Visalakshi
Padmavathi
Sankari
Subbulakshmi
Rajeswari
Vaidehi (I think she joined in 9th)
Rema
Usharani
Prabha
Shyamala
-----------------------------------
ஜெயந்திக்கு அனுப்பிய அஞ்சலில் இருந்து : (28/3/2008)
பள்ளிக்கூட ஞாபகங்கள் அதுபோன்றது. மிக மிக சந்தோஷமாக இருந்த நாட்களே நமக்கு மிக நீண்ட நாட்கள் நினவிலிருக்கும்.
தங்கரின் பள்ளிக்கூடம் பார்த்தபோது எனது நினைவுகள் டிவிஎஸ் பள்ளியை சுற்றி வந்தது.
சில ஆசிரியர்கள் மறக்க முடியாது:
சரித்திர ஆசிரியர் இராமநாதன்,
காப்பி அடித்தால் "அடுத்தவன் வாந்தி எடுத்தத திங்கிறான் பாரு" என்று சவுன்டுமட்டும் விட்டு மேற்கொண்டு ஒன்றும் செய்யாத குஞ்சம்மா டீச்சர்,
மீசை-களத்தி வசந்தா டீச்சர்,
விஞ்ஞான டீச்சர்  பிரபா, இவரை பார்த்து ஜொள் விட்ட பிரின்ஸி எபனேசர்,
பாதி வகுப்பிலேயே தூங்கிவிடும் உதவி தலைமை ஆசிரியர் விடிஎன்,
நம் வகுப்பு சுபலக்ஷ்மி மீது ஒரு "இது" வைத்த மகாதேவநன்,
பிராக்டிகலாக பூகோளம் எடுத்த சவுன்ட் பார்டி ஆர்.என்,
விளையாட பந்தே தராத பிடி வாத்தியார்  நாசர்,
"ஏன்டா டைம் பார்தே, நான் க்ளாஸ் எடுக்றது உனக்கு அவ்வளவு போர் அடிக்கிறதா"  என்று தவ்வி தவ்வி அடித்த கணித ஆசிரியர் ராஜகோபால்,
ஏன் பள்ளியில் மணியடிக்கும் அட்டென்டர் ராமசந்திரன்,
என நீண்டு கொண்டே போகிறது... இவர்கள் ஒவ்வருவரும் நமக்கு  ஏணிப்படிகள்...
சே ஒரே ஃபீலிங்கா போச்சே...உனக்கு ஞாபகமிருக்கா?
ஆமா முதல் மெயில் முதல் மெயில்னு கூவுரியே அது என் உள்பெட்டில காணோமே (யாஹு, ஜிமெயில்) , நெசமாவே அனுப்பிச்சியா ?
நான் நியுஸிக்கு 2002ல் குடி பெயர்ந்தேன். ஐந்து வருடங்கள் போனது தெரியவில்லை. இப்போது UK. மேலும் இரண்டு வருடங்களுக்கு, அதற்கு பின்...யாருக்கு தெரியும்...வாழ்கை அதன் போக்கில்...
தொடரும்...
சுரேஷ்
----------------------------------------------
 
 
No comments:
Post a Comment