Friday, September 26, 2008

I am here!!

Finally..got to figure out what this VTN blog thing is. Will visit the class regularly henceforth.Bye

1 comment:

கிவியன் said...

அன்புள்ள ஸ்ரீ,

வகுப்புக்கு வந்ததற்கு நன்றி.

தியாகராஜனுடன் உன் வீட்டுக்கு வந்து உன் சகோதரிகளின் ஜுவாலஜி/பாட்டனி புத்தங்களை வைத்துக்கொண்டு வாய்க்கு வந்தபடி அதிலிருக்கும் பயாலஜி பெயர்களை சத்தமாக படித்ததும், அப்போது நீ, நான், உன் தம்பி எல்லோரும் விழுந்து விழுந்து மனம்விட்டு சிரித்தது இப்போதும் பசுமையாக நினைவிருக்கிறது. மிக சந்தோஷ கணங்கள்.

இந்த வலை முயற்சி blog எழுதாதவர்களை கூட எழுத வைக்கும் ஒரு கூட்டு முயற்சி.

விரைவில் உன்னுடய பதிவை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்

சுரேஷ்