திரு கிவியன் அவர்களுக்கு,
Sub: மௌனம்ஏப்ரல் 19,2008 -எடின் பரொவ் நகர்வலம்
- ஜ கே ரௌலிங்கைஃ பற்றி தெரியாத விஷயங்கள் பல அறிந்தேன். நன்றி
- உச்சா போனாஅது என்ன ஜிக்கு ஷாக்கு . இது குறித்து என்னால் மிகுதியாக விமர்சனம் செய்ய இயலும் . ஆனால், வேண்டாம்.
துளசி தளம் & சின்ன அம்மணி - நல்ல எழுத்து நடை .
உங்கள் விசிறி வட்டத்தில் துளசி கோபால், கிரி,தமிழ் பையன் பார்த்தேன் . என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் .
வந்தேன். ஏன் இதற்கு 3.50 பவுண்டுகள் என புரிந்தது. மிகப் பிரமாண்டம். கிட்டதட்ட நம்ம சிவாஜி "சஹானா பாடல் செட் மாதிரி". வெப்ப மண்டலம், மழைக்காடுகள், வரண்ட பகுதி, பாம் (palm) மரங்கள் என இந்த பூமி உருண்டையில் உள்ள அத்தனை சீதோஷ்ன நிலைகளையும் உள்ளடக்கிய பகுதிகள கொண்டது. கீழே உள்ள படம் மழைக்காட்டு பகுதியில் நுழைந்தபோது கண்ணாடியில் படியும் நீராவி எஃபெக்ட் மொபைலின் லென்சில் படிந்து அதனாலேயே அழகாக வந்த படம்.
- நீங்கள் கூறிய கண்ணாடி மண்டபம் திரையில் பார்த்தபோது ,இன்னொரு முறை கல்யாணம் செய்ய தூண்டியது
- நல்ல புகை படங்கள்
- Daffoidal Flower (Red or Yellow one?)
மீண்டும் நன்றி, மீதி படித்து விமர்சித்தல் நன்று.
-தாமு
 
 
1 comment:
தாமு,
மெளனத்திற்கு விஜயம் செய்தது மட்டுமில்லாமல் அதை பற்றி இங்கு உங்கள் கருத்தை இட்டதற்மு மிக்க நன்றி. ஒரு வேண்டுகோள், மெளனத்தை பற்றிய பின்னூட்டத்தை அங்கேயே இட்டால் நல்லது. இது வகுப்பறை சார்ந்தது, புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.
சுரேஷ்
Post a Comment