Friday, October 24, 2008

அப்பிலோய்..

குமார முத்தைய்யாவை வருக வருக என வரவேற்கிறோம்.

ஆக தாமு என்னதான் சொல்ல வராரு? நீங்க காதலிச்சுதான் கண்ணாலம் பண்ணீங்களா? ரொம்ப கொயபிட்டே வாத்தியாரே.

அது போகட்டும். இப்பதான் இந்த வலைய ஆரம்பிச்சு கள கட்ட ஆரம்பிச்சிருக்கு அதுக்குள்ள கண்ணு பட்டுடுச்சு போல இருக்கு. சிலர் இது சரியில்ல யாராவது விடி என்னோட புள்ள பேரப் பசங்க படிச்சா சே நம்ம தாத்தா நல்லவருன்னு நினச்சோம் இப்படி இருந்திருக்காரேன்னு மனசு ஒடிஞ்சி போக வாய்பிருக்கிறதால் முடிஞ்ச்சா சில பதிவுகள இல்ல இந்த வகுப்ப்றையையெ க்ளோஸ் பண்ணீடலாம்னு ஒப்பீனியன் வுட்டிருக்காங்க. வகுப்பு மெம்பர்கள் நீங்கள்ளாம் என்ன நினைக்கிறீங்க? உங்க எண்ணங்கள இந்த பதிவுக்கு பின்னூட்டமா உட்டாலும் சரி இல்ல நீங்க் தனி பதிவா போட்டலும் சரி ஆன ஏதாவது பதில் சொல்லுங்கப்பா.

1 comment:

Anonymous said...

Well well well......