Thursday, February 5, 2009

அறிமுகம்

நண்பர்களே,

நம் வகுப்பு தோழி ஒருவர் வலைத்தளம் தொடங்கியுள்ளார். இங்கு சுட்டவும். படித்து, பிடித்தால், முடிந்தால் பின்னூட்டம் இடவும்.

எழுதுவது என்பது ஒரு போதை, எழுதிப்பார்த்தால்தான் தெரியும். வாழ்த்துக்கள் ஜெ.

1 comment:

தாமு said...

ஜெ வுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் கூட !