Sunday, February 8, 2009

நினைவலைகள்

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே முதல் முதல் வந்த ஜெயவதி டீச்சர் கதை மட்டும் சொல்லும் கேதரின் டீச்சர் இனிமையாய் பேசும் குஞ்சம்மா டீச்சர். (மூஞ்சில முள்ள விட்டு எரி காஞ்ச முள்ளா பார்த்து, பல்ல உடச்சு பொடி பண்ணி பொட்லம் கட்டி கொடுப்பேன்.) தெளிவாய் பேசும் ராஜகோபலன் சார் (புரிய ஆரம்பிக்கரதுக்குள்ள third term வந்துடுத்து) லொள்ளுகள் நிறைந்த சு.சு சார் சிடு சிடு என்றிருக்கும் VTN சார் இன்னும் இன்னும்.................... எப்பொழுதும் பேச்சு போட்டியில் கலந்து கொள்ளும் கிருஷ்ணன். (சங்கரன் ஐயா கையில் ஒரு சிறு காகிதத்துடன் க்ளாஸுக்கு வருவார். பேச்சுப் போட்டி கிருஷ்ணன் உன் பேரை எழுதிக்கரேன், பாட்டுப் போட்டி ஆஷா உன் பேர எழுதிக்கரேன். - சு.சு உடனே எல்லாம் முடிவு பண்ணினதுக்கப்புறம் இங்க எதுக்கு வரீர்) கையில் மருதாணி எட்டுக் கொண்டு அது தெரியும் படியாக வணக்கம் சொல்லும் left hand srinivasan. girls side சிரிப்பு தரும் உற்சாகத்தில் எப்பொழுதும் யாரையாவது comment அடிக்கும் சாமுவேல். சாதுவாக முதல் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் ஸ்ரீகுமார், அரவிந்த், அனந்தபத்மனாபன் TMS மாதிரி வசந்த முல்லை பாடிய T.K.S Lakshmi. அவளுடய மாதவி பொன் மயிலால் பாட்டிற்கு மிகவும் நளினமாக நடனமாடிய திருநாவுக்கரசர்.  brillaiant bhuvana வத்தலகுண்டு லலிதா (B.S.M's niece) இன்னும் இன்னும்.............

2 comments:

தாமு said...

ஜெ ,

ரொம்ப நாள் பிறகு கண்ணில் நீர் வரும் வரை சிரித்தேன் .
உன்னுடைய திருநாவுக்கரசரின் நடன நினைவுக்கு ஒரு "ஒ" போடு அல்லது "ஜெ" போடு .
பள்ளியில் அருகில் இருந்த திருநாவுக்கரசு கலை நிகழ்ச்சியில் பங்கு ஏற்பதாக கூறினான் நாங்களும் மகிழ்ச்சியாக ஏற்றோம் .அனால் அந்த நாள் அவன் நடனம் ஆடுவது தெரியாது. The best part இஸ் யாரும் சிரிக்காமல் அதை ஏற்றுக்கொண்டதுதான் .
பின்னல் சிரித்தால்... who cares.

கிவியன் said...

தூள் ஜெ,

KS Vidhyaவுக்கு பையன்களை கண்டாலே பிடிக்காது என இப்போதுதான் தெரிந்து கொண்டேன். கூடவே 5 வருடம் படித்திருந்தாலும், நம் வகுப்பு boysம் girlr(s)ம் 25 வருடங்கள் கழித்துதான் நாம் இப்போது இங்கு பகிர்ந்துகொள்கிறோம். என்ன மாதிரி ஒரு சமூகக அமைப்பிருந்த காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறோம், சே, ஆற்றாமைதான்.

ஆஷாவின் பெயரை எழுதிக்கொண்டதில் உள்ள எரிச்சலும் மிக இயல்பாக உன் எழுத்தில் வருவது உன் திறமை.
மருதாணி மிக நுட்பமான அவதானம்.

நாவுக்கரசர், ம்க்கும் போங்க..LOL:))))

அலைகள் தொடரும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்