Tuesday, February 24, 2009

Bring in a Pal!

Letchu/Damu/Sree

Bring Ramesh in the groove.We all can have something really interesting from his posts!

Sathya

1 comment:

கிவியன் said...

ஹலோ சத்யா,

வருக வந்து இணைந்ததற்கு நன்றி. யாரடா இந்த கிவியன் என யோசிப்பவர்களுக்கு நான், என்.சுரேஷ்.
ஞாபகம் வைத்துக்கொள்ளுமளவுக்கு, கிருஷ்ணனோ, லெஃபடனோ, இல்லை லெச்சுவோ இல்லை. 63 (நமது வகுப்பு மாணவர் எண்ணிக்கை) நாயன்மார்களில் ஒருவன் அவ்வளவே.

25 வருடம் கழித்து நண்பர்கள் கிடைத்த சந்தோஷ பரபரப்பில் இரண்டு வரி ஒரு வரி பதிவெல்லாம் முதலில் வருவது சகஜம். ஆனால் ஒவ்வொருவரும் சற்று நீண்ட பதிவெழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? தாமு முதலில் இப்படித்தான் துவங்கினான், இப்போது கலக்கலாக எழுதுகிறான். முயற்சி திருவைனைதான். ஆக்குவதும் ஆக்காததும் உங்கள் கைகளில்.