"49-O" : நல்ல  கேள்வி  சுரேஷ் . இது  எல்லோரும்  தெரிந்துகொள்ள  வேண்டிய  ஒன்று .
நமது சட்ட  அமைப்பில்   Section "49-O" விளம்புவது  என்னவென்றால்  (as per 1969 act). " நான்  யாருக்கும்  ஓட்டளிக்கமாட்டேன்  " என்று  கூறுவதற்கு  உங்களுக்கு  முழு  உரிமை  உண்டு   . இதை  நீங்கள்  முறைப்படி  polling booth சென்று  .உங்கள் அடையாள  அட்டையை  காண்பித்து , சுட்டு  விரலில்  மை  குறி  வாங்கி  கூறலாம்  .
இதை ஏன்  நீங்கள்  polling booth சென்று   கூற  வேண்டும்?.
உதாரனத்திற்கு  உங்கள்  தொகுதி  வேட்பாளர்  500 ஒட்டு  வித்யாசத்தில்  ஜெயித்திருந்தால் . இந்த  "49-O" ஒட்டு வித்யாசத்தில் அதிகமாக  இருந்தால் அந்த  வேட்பாளர்  தோற்றதாக  கருதி  re -election வைப்பதற்கு  வாய்ப்பு   உண்டு . இன்னொன்று  அதே  வேட்பாளர்  மீண்டும்  தேர்தலில்  நிற்பதற்கு  வாய்ப்பு  கிடையாது .
இது குண்டர்கள்   தேர்தலில்  நிற்கும்போது  நாம்  எல்லோரும்  ஒன்று  கூடி  செய்ய  வேண்டிய  காரியம்  "49-O"   .நமக்கு  அரசியல்  சட்ட  அமைப்பில்  ஒதுக்கப்பட்டுள்ளது
 
 
2 comments:
அண்ணா நீங்க engineeraa ? வக்கிலா ?
சபாஷ் தாமு, ஆனா கடோசியா (நன்றி தி.அ அப்பா) எப்ப ஓட்டு போட்ட? யாரு ஓட்டு போட ஓட்டு சாவடி வரை போகிறார்கள்? அப்படியே போனாலும், நம்ம ஓட்ட ஏற்கனவே ஏதாவது கழக கண்மணிகள் போடாம இருக்கனும். நம்ம வகுப்பு மக்கள்ஸ் எல்லோரும் இந்த் எலக்ஷன்ல இருந்து கட்டாயம் ஓட்டு போடுங்கப்பா.
டெய்லி நியுஸ் பாத்துட்டு எப்ப விடியுமோன்னு கொஞ்சமே கொஞ்சம் கவலைபட்டுட்டு அப்படியே தூஙக போய்ட்டா நாளைக்கும் அதே உலகம்தான்!நாம் விரும்பும் மாற்றத்தை நாம்தானே கொண்டுவர வேண்டும்?
Post a Comment