Sunday, March 1, 2009

காணவில்லை

நம்ம சீனியர் மெம்பர் கண்ணன் என்ன ஆனார்?? சத்தத்தையே காணோம். In fact, இவ்வளவு பெரிய க்ரூப் சேர முதல் காரணம் அவர்தான்.

1 comment:

கிவியன் said...

சில நாட்களுக்கு முன்பு, அடிக்கடி ஏற்படும் மின்தடையினால் கணனியின் வன்-தட்டு (hard disc) ஊத்திக்கிட்டதால தான் எதுவும் செய்ய முடியவில்லை என்று கண்ணன் மின்னஞ்சல் அனுப்பியிருதான். கணனி சரி செய்யப்பட்டதா என தெரியவில்லை. யாரவது அவனை தொலை/கைப்பேசியில் பிடித்து என்னவென்று கேட்டால நல்லது.