Thursday, March 5, 2009

கனசொந்து ஸ்ஸுருவாகிதெ !

"நின்னந்தலே... நின்னந்தலே... கனசொந்து ஸ்ஸுருவாகிதெ ! "
Hello! don't get scared. I am not scolding any body.
சமிபத்தில் நம் வகுப்பு தோழி ஒருவரை தோழி பேசியில் விளித்தேன். அவரின் ring tone பாடல் இது. கன்னட மொழி பாடல் . நான் சில காலம் பெங்களூரில் இருந்ததால் எனக்கும் கன்னட பாடல்கள் மீது ஒரு மோகம் உண்டு .
அர்த்தம் : உன்னாலே ... உன்னாலே ... கனவு ஒன்று ஆரம்பமானதே.
நீங்களும் இந்த பாடலை கேட்கவேண்டும் என்றால் , கூப்பிடுங்கள் பெங்களூர் வாழ் தமிழச்சியை.
வயது ஏற ஏற மனசு லேசாகுதுன்னு நினைக்கிறேன்.

3 comments:

Unknown said...

தாமு,

naughty at forty ன்னு சொல்வாய்ங்க, அது சரிதான் போலருக்கு..ஆமா யாரு அந்த தோழின்னு சொல்லப்டாதா?

Rema G.L said...

None else than our Shankari.

கிவியன் said...

அட சங்கரியா அது?

நன்றி ரேமா-(வா இல்லை ரெமா-வா??)