Thursday, March 19, 2009

இனிய சந்திப்பு பற்றி

ஏன் யாரும் தளத்திற்கு வருவதில்லை ? மாணவியர் தான் தேர்வு மும்பரம் மாணவருர்களுக்கு என்ன ஆயிற்று. ஏப்ரல் பத்தொம்பது நம் இனிய சந்திப்பு பற்றி அவரவர் கருதுகள் பரிமாற்றம் செய்ய வரவேற்கிறோம் தொடர்புகொள்ளவும் லட்சுமணன், தாமோதரன்

1 comment:

கிவியன் said...

த்தோடா, இன்னா எளுதரதுன்னு யோஸ்சு யோஸ்சு தல முடில்லாம் கொட்டிடும் போலருக்கு.

அல்லாரும் தெனைக்கு வந்துட்டுதான் இருக்காய்ங்க ஆனா அப்படியே சத்தம் காட்டாம போய்டுராய்ங்க என்னத்த செய்ய? ஆனா இம்பூட்டு பேரு சந்திப்புக்கு வரப்போறாங்கன்னு பாக்கசொல்ல நாம அங்க இல்லாம போய்டமேன்னு வருத்தமா இருக்கு, ஆனா என்ன நாங்க கணனி முலமா நிச்சயமா கலந்துப்போம். மைக் செட்டு, ஸ்ப்பீக்கர்ல்லாம் டெஸ்டு பண்ணி ரெடியா வையுங்க.