Thursday, March 5, 2009

புது ஆட்கள் இன்னும் ஏன் சேரவில்லை

என்ன நண்பர்களே
தாமு அனுப்பிய லிஸ்டுல நிறைய பேர் இருக்காங்க ஆனா ப்ளோக்ல ரொம்ப கம்மி பேர் தான் சேர்ந்திருக்காங்க. எல்லாரையும் கூப்பிட ஒரு வழி கண்டுபிடியுங்கப்பா. பாய்ஸ் எல்லாம் போட்டோ போட்டு அசத்தறாங்க. ஆனா girls போட்டோ எப்படி போடறது. Web ல போட்டோ போட பயமா இருக்கு. நாம விரைவில் ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணுங்கப்பா. இப்ப என் தமிழ் சரியா இருக்கா?

3 comments:

ஜெயந்தி நாராயணன் said...

ரெமா,

செம improvement. கலக்கற.

கிவியன் said...

அதானே, சரியா கேட்ட ரெமா. நானும், ப்யுலாவுக்கும் சங்கரிக்கும் அழைப்பு அனுப்பியுள்ளேன். ஆஷாவுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் கிடைத்தால் அனுப்பலாம் (இப்போதிருப்பது அவளுடை மகளுடையது என கேள்விப்பட்டேன்).

//ஆனா girls போட்டோ எப்படி போடறது//? இது என்னடா வம்பா போச்சு, இப்படி போட்டா 0<= சரியா வருமா?

girls படம் போடாமலிருப்பதே நலம். ஏன்னா எங்கள் நினைவிலிருக்கும் அந்த இளம் பருவத்து உருவம் மிகவும் அழகானது. இப்ப இருக்கற படம் போட்டா பாக்க நல்லாவா இருக்கும்? (அடிக்க ஆள் அனுப்பாம இருந்தா சரி)..

கிவியன் said...

ரெமா,

சங்கரி, ஒரு வழியாக வந்து சேர்ந்துவிட்டாள், கவனித்தாயா?

ஒரு வரவேற்பு பதிவ போடுங்கப்பா..