Wednesday, March 25, 2009

லலிதா உடன் சந்திப்பு

என் மனம் இன்று தான் சந்தோஷமாக உள்ளது தேர்வுகள் முடிந்தது , லலிதாவை சந்தித்தேன் , அவள் உடன் உணவு உண்டுவிட்டு , பேசிக்கொண்டு இருந்தது மேலும் சந்தோஷமா உள்ளது . நாங்கள் இருவரும் ஒன்றாக சென்னைக்கு வருகிறோம் , எல்லோரையும் பற்றி பேசினோம்

3 comments:

தாமு said...

என்ன சங்கரி மதுரைக்கு வந்தாச்சா... ?. லலிதாவுக்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்கவும் .நல்லபடியாக ஊர் (Chennai) வந்து சேரவும்

ஜெயந்தி நாராயணன் said...

damu,

lalitha is in bangalore

தாமு said...

Yes, you are right. During the link of telecommunications. I remeber that someone conveyed this.