ஹல்லோ ஹல்லோ ரமா பேசுவதற்கு நேரம் காலம் தேவை இல்லை தளத்திற்கு வருவதற்கு நேரம் ,காலம், பார்க்கவேண்டும் வெள்ளிக்கிழமை பகல் முன்று மணிக்கு மேல் நல்ல நேரம் யன்று சொன்னதால் வந்துவிட்டேன்
இன்று எனக்கு mukurtha நாள்
சுரேஷ் முதல் நன்றி உனக்குதான்
4 comments:
வருக சங்கரி,
முகூர்த்தம் என்ல்லாம் பார்த்து தளத்தில் பதிவு போட்டு ஆரம்பமே கல்க்கலா இருக்கே. ஆரம்மப் குழப்பங்கள் எல்லாம் போன இடம் தெரியவில்லை, மிக தெளிவாக தமிழில் பதிவு கண்டு புளங்காகிதமடைந்தேன் போ.
ஒம்பாடு எம்பாடு என்று மூன்று பெண்கள் வந்து சேர்ந்திருக்கிறீர்கள், இன்னும் வந்து சேராதவர்கள் இனியேனும் தயக்கம் இன்றி வருவார்கள் என்பது என் நம்பிக்கை.
வருக.. வருக.. திருமதி சங்கரி அவர்களே !
அது என்ன ஜெயந்தியின் வரவேற்புக்கு ரமாவிடம் cross talk!!!!!
இந்த வகுப்பறைக்குள்ள கொண்டு வந்து விட்ட எனக்கு ஒரு நன்றி இல்ல ... அதென்ன முதல் நன்றி suresh க்கு ... அப்போ இரண்டாவது நன்றி யாருக்கு ... ஹி ஹி ஹி
அது என்ன நீயே "சங்கரி வருகை" னு banner லாம் கட்டிண்டு அமர்க்களமாய் entry ஆயிருக்க. வருக வருக வாழ்த்துக்கள்
Post a Comment