ஒரு get together (in சென்னை) organize பண்ணலாம்னு யோசனை ... Damu, ஏதோ இஸ்ஸ்கூல்ல arrange பண்ணலாம்னு சொன்னான் ... அது வேண்டாம் ... we'll all meet in my ஆபீஸ் on some sunday during April or May ... ஓகே யா
கலந்து கொள்ளும் நண்பர்கள்
நான் மற்றும் சத்யா, தாமு, ஸ்ரீகுமார், ஜெயந்தி, ஆஷா, ரமா ... சென்னை
ரமேஷ், விசாலாக்ஷி ... கோவை
கண்ணன் ... தஞ்சாவூர்
குமார் முத்தையா ... திருநெல்வேலி
சங்கரி ... பெங்களூரு
பியூலா, பிரபா ... அறந்தாங்கி
மற்றும் சி(ப)லர். இதனை பார்ப்பவர்கள் confirm செய்யவும்.
 
 
11 comments:
நாந்தான் ஃபர்ஸ்ட்!!
தல சூப்பர் ஐடியா!!. ஆனா பாரு நான் எப்படி நேர்ல வர்றதுன்னுதான் தெரியல, ஆனாலும் skype வழியா நிச்சயம் சந்திக்க முடியும். அந்த நாள் வார இறுதியாக இருக்கும் பட்சத்தில், 5.30 மணிநேரம் வித்யாசம் இருப்பதால், அதற்கேற்ற வாரு நானும் கணணி மூலம் கலந்துகொள்ள முடியும்.
நடத்துங்க, கலக்குங்க. நா ஆஜர்.
சுரேஷ், நீ எப்போ இந்தியா வர்ரே சொல்லு
Great idea!! I am game too!. Only that I have now been posted at ooty.....let me know in advance so that I can get sick!!!
வார இறுதியாக இருந்தால் என்னால் பங்கேற்க இயலும். 12:30 மணிநேரம் விதயாசம் இருப்பதால் கம்ப்யூட்டர் மூலம் கலந்துகொள்ள முயற்சி செய்கிறேன். இல்லாவிட்டால் நிழல் படங்கள் இருக்கவே இருக்கு. சிவா
இந்தியா இப்போது வரும் திட்டம் இல்லை. ஆனா இப்ப 11 பேர் கிடைச்சிருக்றதால எப்படா போவோம்னு மனசுல குறுகுறுப்பு இருக்கத்தான் செய்யுது, பாப்போம், நா இந்தியா வருவதாக இருந்தால நிச்சயம் தகவல் வரும். சிவா சொன்னது போல் nriக்கள் கணனி முலம் கலந்து கொள்ள முடியும்.
I will definitely come down letchu
Hey pls fix up a date. Can we make it on 20th April?
ரமாவுக்கு "Sunday" sacrifice செய்யான் இஷ்டப்பட்டில்லா.
Lechu note it down.
பின்ன எந்தா?. சேட்டனோடு ஒரு வல்லிய ஊனு கழிகின்ற திவசத்தில் விளித்தால் சரியோ .?
Sorry Friends
I mistook 20th for Sunday. But actyally I meant Sunday the 19th April. everybody please Pls confirm.
ஹே தாமு, என்னப்பா ஏய் ... malayalam எல்லாம் வெளுத்து காட்டுறே ... எனக்கு போட்டியா
Hai,Iam also coming to chennai.Hope to have a great fun with you all.
with love,
Lalitha
Post a Comment