Hi,
03820409 - இது என்ன? கண்டு பிடியுங்களேன் பாப்போம்?
The address of the venue (my office) for the 19th April 2009 meeting is given below.
Interpress Pvt. Ltd.,
F-3 Kandaah's Chambers,
115 Nelson Manickam Road,
Aminjikarai,
Chennai - 600 029.
Phone: 98404-84284, 96000-84284, 23745221
வரும் வழி
1. லயோலா கல்லூரி to அண்ணாநகர் பாதையில் நுங்கம்பாக்கம் sub-way வழியாக மேத்தா நகர் தாண்டி, spencer daily (பழைய FOOD WORLD) க்கு எதிர் புறம் உள்ளது எனது அலுவலகம் (குட்டன்ஸ் KUTTONS  துணிக்கடைக்கு மாடியில்)
2. அண்ணாநகர் archல் இருந்து central போகும் வழியில் முதல் right தான் NELSON MANICKAM ROAD. உள்ளே நுழைந்து, Bharat Petroleum தாண்டி, ICICI bank தாண்டியவுடன் எனது அலுவலகம் வரும் (மீண்டும், KUTTONS துணிக்கடைக்கு மாடியில்)
ELECTION சம்மந்தமான ஒரு web site development workல் நான் busy ஆகியதால் இங்கே எல்லோரும் ஒரே கும்மாளம் போடுகிறீர்களே . இருங்கள் உங்கள் பெயர்களை எல்லாம் எழுதி Mahadevan Sir இடம் கொடுத்து விடுகிறேன்
By the way all of you give your comments on my teams efforts by taking a look at this site
http://election.mmnews.in:8080/MalarElection
This site can be accessed by clicking on the opening screen of www.maalaimalar.com also
நன்றி, வணக்கம்
 
 
5 comments:
03820409 இது லெட்சு ஆபீஸ் அட்ரஸ் புது நம்பெர் கரெக்டா? பழய நம்பர் என்னப்பா?
a big NO ... its not a phone number
march 1982 to april 2009
am i right????????
Hey I also think Jayanthi is right. Its March 1982 to April 2009. A long wait to refresh our friendship. Right?
I had confirmed your replies were correct through yahoo groups ... The first part is the period when most of us last saw each other - March 1982. The second part is the period when we are seeing again after 27 long years.
Post a Comment