Wednesday, April 22, 2009

April 19, 2009 Group Photo


நண்பர்களே APRIL 19, 2009 அன்று எடுக்கப்பட்ட group photo (three snaps mixed into one... a work done by one of our graphics designer) ... மன்னிக்கவும் YAHOO GROUPS சென்று பார்க்கவும் ... இது title, main படம் அங்க.

குமார் முத்தையா, லெட்சுமணன், வாசன், குரு தத் கண்ணன், முத்துராமன் (X D), சாமுவேல், கண்ணன், முரளி (X D), சத்யராஜன், ஸ்ரீகுமார், ஷங்கர், தாமோதரன்

K S வித்யா, விசாலாக்ஷி (now Nirmala), ரேமா, சங்கரி, ஜெயந்தி (சங்கரிக்கு பின்னால்), லலிதா (ஜெயந்திக்கு அருகில்), மீனா (X B), B வித்யா, ஆஷா, தெய்வானை (XI and XII B), பியூலா சார்லெட் (வாய் பொத்தி phone பேசிக்கொண்டிருப்பவள்)

ஸ்பர்ஜன் ஞானமுத்து (the one sitting in front seeing sideways - as he was not there at the time of taking the bigger picture, his picture was cut from another photo and attached here)

27 வருடங்கள் கழித்து 25 நண்பர்களை இணைய வைத்து ஒரு பெரிய விழா போல meeting கண்டோம் (Vinayaga sundari of XI and XII B also came in the afternoon, and no picture of hers and hence could not post it here). I tried to bring in some press (Jaya TV, Anadha Vigadan, Rani, etc.) but in vain because all of them were busy in election coverages. நமக்கு விளம்பரம் அவசியமில்லை ... சரி தானே நண்பர்களே ...

ஒவ்வொருவரும் அவர்களுடைய 27 வருட வாழ்கையை 2 or 3 நிமிடங்களில் சுவையாக பகிர்ந்தது நன்றாக இருந்தது

4 comments:

கிவியன் said...

தல கலக்கிட்ட போ. அதுவும் க்ராஃபிக் டிசைனர் வைத்து ஜிகினா வேலை எல்லாம் செய்து தூள்மா!.

//I tried to bring in some press (Jaya TV, Anadha Vigadan, Rani// நெசமாவா ராசா..

எப்படியோ நம்ம வகுப்பு தோழிகளின் புகைப்படம் இந்த வழியில் வலையேறி உள்ளது கண்டு யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்காது என நினைக்கிறேன்.

மதுரகாரய்ங்க யாராவது இது பத்தி நம்ம பள்ளியை தொடர்பு கொண்டு இப்படி ஒரு சந்திப்பு நடந்துள்ளது பற்றி தெரிவித்தால் நமது ஆசிரியர்கள் யாராவது சந்தோஷப்படக்கூடும்.

தாமு said...

Thanks Lakshmana.

தாமு said...

Thanks Lakshmana.

ஜெயந்தி நாராயணன் said...

thanks lakshman for all the efforts taken