Saturday, April 4, 2009

வருந்துகிறோம்

நமது நண்பர் சிவாவின் தந்தை காலமாகி உள்ளார் . நாம் எல்லோரும் அஞ்சலி செலுத்துவோம் . அவர் அத்மா சாந்தி அடைய நாம் எல்லோரும் வேண்டுவோம்

4 comments:

கிவியன் said...

சிவககுமாரின் அப்பா சந்திரசேகரின் மறைவு வருத்தத்திற்குரியதே. சென்ற வருடம்தான் அதே புற்றுநோயால் சிவாவின் தாயாரும் தவறிப்போனார்கள். சில இழப்புகள் ஈடு செய்ய முடியாததது. காலம் நமக்கு இழப்பினை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்தும்.

Siva said...

நண்பர்களே,
உங்கள் அனபான ஆறுதல் மின் அஞ்சல், மற்றும் தொலைபேசி அழைப்பு யாவைக்கும் எனது மனமான நன்றிகள்.
சிவா

Rema G.L said...

Just came to know of the demise of Sivakumar's father since I was not able to log for long.

Siva, the loss is irreplacable. MAY THE ALMIGHTY REST HIM AT PEACE IN THE ETERNAL WORLD. MY HEARTFELT CONDOLENCES TO YOU AND YOUR FAMILY.

Lakshmanan said...

சிவா, எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
லெட்சு