சிவா, இந்த நிசப்தத்திற்கு காரணம் நம்ம சுரேஷ் சொன்ன மாதிரி கோடை விடுமுறை பா Indiaல அதனால எல்லாரும் அங்கிட்டு இங்கிட்டு போய்கிட்டு இருபாங்கே கொழந்த குட்டிகளோட (சே Madurai தமிழ் நம்மளவிட்டு போகவே மாட்டேங்குது ... but அதுவும் நல்லா தான் இருக்கு). June July மாத்தில் எல்லாரும் திரும்பி வந்துருவாங்க ... நான் விட மாட்டேன் கொண்டாந்துருவேன்.
And Ratnavelsamy வருக வருக ... கொஞ்ச பக்கங்கள திருப்பி பாரு, பசங்க எல்லாரும் அவங்களுடைய படத்த (அன்றும் இன்றும் type ல சில பேர்) போடிருந்தாங்க ... நீயும் உன் படத்த இங்க போஸ்ட் பண்ணேன். (அன்றும் இன்றும் மாதிரி try பண்ணு).
No comments:
Post a Comment