Hi hi hi hi hai,
அட leave முடிஞ்சு போச்சு ... ஒழுங்கு மரியாதையா classக்கு வந்துருங்க எல்லாரும் ...  எத்தனையோ அலுவல்களுக்கிடையே இங்கு வந்து கொட்டம் அடிப்பது,  இந்த வகுப்பறை நம்மை கடந்த காலங்களுக்கு கொண்டு செல்லும் அல்லவா ... அதற்காகத்தான். So all of you come over here and mark your attendance twice a month. Else Suresh, let us make it strict, that we will remove their name from the attendance register ... ha ha ha ... சும்மா சொன்னேன், யாரும் மூஞ்சி தூக்காதீங்க ... just sharing the past and future with old pals will make you comfortable in this uncomfortable world (ஹா எனக்கு கூட நல்லா எழுத வருதில்ல?)
நன்றி, வணக்கம்.
(No. 09/06/01/01)
குழம்ப வேண்டாம் - வருடம் / மாதம் / அந்த மாத தொகுப்பு எண் / மொத்ததொகுப்பு எண்.
இந்த வருடத்தில் இருந்து எண்ண ஆரம்பித்துள்ளேன்
 
 
3 comments:
on holiday this week.. Will respond upon my return
Siva
தல எங்க போய்டோம் திரும்ப வரதுக்கு?
welcome back Mr. Kiwi.
எங்க போய்டோம் திரும்ப வரதுக்கா?
ரஜினி, படம் முடிஞ்ச உடனே இமயமலை போற மாதிரி நிறைய பேர் abscond ஆயாச்சு. get together முடிஞ்சு கொஞ்ச நாள்ள வகுப்பறை வெறிச்சோன்னு போச்சு.
அதான் தல கூப்பிடறார்.
Post a Comment