Saturday, June 27, 2009

வருத்தம் தெரிவிக்கிறேன்

நம் தோழி விநாயகசுந்தரி கணவர் திரு மகாலிங்கம் மரணம் நம் எல்லோரின் மனதில் புயலாக அடிக்கிறது . ஏற்றுக்கொள்ள முடியாத அளவு சோகம் . திரு மகாலிங்கம் அத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்

3 comments:

ஜெயந்தி நாராயணன் said...

My heartfelt condolences to vinayakasundari and her daughter

Lakshmanan said...

எல்லோரும் திரு.மகாலிங்கம் பற்றிய newsஐ, தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். நானும் பலரை போல முதலில் யாரோ என்று நினைதேன் ... அனால் அவர் நமது தோழியின் கணவர் என அறிந்து பொது மனம் பதறி விட்டது. ஆறு ஏழு நாட்களாக அவர் காணவில்லை என்ற செய்தி தான் TVயில் வந்தது. சரி, எப்படியும் கிடைத்து விடுவார் என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அவரது இறப்பு செய்தி வந்து மிக்வும் வேதனை படுத்தியது. Visu, my deepest condolence to you and family.

Rema G.L said...

Words cant express the kind of turmoil Vinayaga must be undergoing. May the ALMIGHTY give her the Strength, Energy and the mental stability to stand up and lead her life. I Pray to GOD for his soul to rest in peace. My Heart felt condolences to Vinaya and her family.