Friday, July 17, 2009

சரோஜா டீச்சர்

நேற்று நமக்கு ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்பு எடுத்த சரோஜா டீச்சரிடம் பேசினேன். கொஞ்சம் பேசியவுடன் அடையாளம் கண்டு கொண்டார். (அதுதான் Teachers கிட்ட இருக்கற special quality. ) ரொம்ப பிரியமாக பேசினாங்க. கொஞ்ச நாள் முன்னால நம்ம seniors (78 batch) teachers எல்லாரயும் அழைத்து ஒரு get together ஏற்பாடு பண்ணியிருந்தார்களாம்.

மதுரைக்கு வரும் போது கண்டிப்பாக அவருடைய வீட்டுக்கு வரச் சொன்னாங்க. நாம எல்லோரும் meet பண்ணியதை பற்றி சொன்னேன். சந்தோஷப் பட்டாங்க. எல்லோருக்கும் அவங்களுடய blessings சொன்னாங்க.
மொத்ததில் அவங்க என்ன அடையாளம் கண்டு கொண்டு அன்பாக பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. retire ஆகி 8 வருடங்கள் ஆகி விட்டதாம்.

11 comments:

கிவியன் said...

அட சரோஜா டீச்சர்க்கு நான் குடுத்து இருக்கற அடைமொழிய பாத்து, வருத்த படப்போறாங்க.

கொஞ்சம் பாத்து எழுதனும் போலருக்கே, இப்படியெல்லாம் ஆட்க்கள் கிளம்பிர்றாய்ங்க!

தேமேனு நாமெல்லாம் கூட படிச்சவய்ங்கள தேடி போய்ட்டிருந்தா ஒன்னு ஓசை படாம நமக்கு பாடமெடுத்த டீச்சர தேடி போய் என்ன என்ன போட்டு குடுத்ததோ?

போர போக்க பாத்தா VTN வந்து நிக்க போறார்...அப்படியே 8ம் கிளாஸ் கிலி பிடிச்சுடும் போலருக்கே!!

எனினும் டீச்சரின் ஆசீர்வாதம் இத்தனை வருடங்களுக்கு பின் கிட்டியதில் மகிழ்ச்சியே.

தாமு said...

we acknowlege the blessings of the Teacher.

என்னமோ உதைக்கிதே ..... Identity crisis?

யாராவது ஜெயந்தியை தெரியலன்னு சொன்னிங்க அடி தான் ...

ஜெயந்தி நாராயணன் said...

தாமு,

எப்படிடா 29 வருடங்களுக்கு முன்னால் சிறு பெண்ணாக தன்னிடம் படித்த மாணவியை இன்று அதுவும் தொலைபேசி மூலம் பேசும் போது எப்படி ஞாபகம் வரும் என்று உனக்கு சந்தேகம் வருகிறது இல்லயா? நியாயமானதுதான்.
காரணம் இரண்டு
1. எங்க பெரியப்பா TST ஸார்னு அவங்களுக்கு தெரியும்.
2.மேலும் எங்க அம்மா, பெரியம்மா கூட அவங்களுக்கு பழக்கம் உண்டு.

doubt clear aacha.

சுரேஷ்,

வகுப்பறை தொடங்கிய நாள் முதல் நான் சொல்வது, “வில்லங்கமா எதுவும் எழுதாதீங்கப்பா” என்பதுதான்.
பெரியவங்க சொன்னா யார் கேட்கறாங்க. காலம் தான் எல்லாவற்றயும் புரிய வைக்கிறது.

கவலப்படாதே. இப்ப வரைக்கும் ஒண்ணும் போட்டுக் கொடுக்கவில்லை.

ஜெயந்தி நாராயணன் said...

saroja teacher mobile no. 9486053074

Senthil Nayagan Sudaram said...

Well, I am not sure how to post a new one But here I go..!! Sivakumar contacte me through Ratnavelswamy..
You may all know me as Senthilnayagan.(not m!)I was browsing thru these...Quite interesting.. I have been living in US since 1992. I am a Cardiologist(at the moment)Was in India in Jan 2008. Would be great to meet atleast some of you during my next visit..

கிவியன் said...

வருக செந்தில். உன் மின்னஞ்சல் முகவரி அனுப்பினால் வகுப்பறையில் இணைய அழைப்பு அனுப்ப இயலும். சிவா அல்லது ரத்னவேலை தொடர்பு கொள்ளவும்.

ஜெயந்தி நாராயணன் said...

welcome senthilnayakan,

do u remember me. i remember u with that dhadi glass. ofcourse everyone remebers u as a top ranker.

Senthil Nayagan Sudaram said...

Well, I do remember most except a few..I sent an email to Kannan thru yahoo email to join the yahoo group and I got a message to reveal my identity? I am not sure what that means.. In any case, I am trying out here to post but not sure how to start a thread...

கிவியன் said...

செந்தில், உன்னை வகுப்பறையில் ஒரு உறுப்பினராக சேர்த்த பின்தான் உன்னால் இங்கு பதிவு எழுத முடியும் (I mean what you call it a thread). For that I need either your yahoo or gamil id. Could you please just send an email to mounam.blog@gamil.com, I'll be then able to send an invitation to you.

Rema G.L said...

Hello Senthil

I very well remember you. I dont know whether you still remember me.( or even know me). You were a studious lot. So everybody will know you.

This is Rema G.L. Welcome to the Blog.

ஜெயந்தி நாராயணன் said...

//I sent an email to Kannan thru yahoo email to join the yahoo group and I got a message to reveal my identity? //

ஆஹா idedntity யா. செந்தில் நீ ஒண்ணு பண்ணு. உன்னோட 10ம் வகுப்பில் எடுத்த ஒரு புகைப்படம், 10ம் வகுப்பு கணக்கு நோட்டில் இருந்து ஒரு பக்கம், மகாதேவன் சார் கையெழுத்தோட உடனே கண்ணனுக்கு மெயில் பண்ணு.(முடிஞ்சா உன்னோட ப்ரொக்ரஸ் ரிப்போர்ட் நகலையும் அனுப்பு)