வகுப்ப கட் அடிக்கரது, கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லாம இருக்கரது இதெல்லாம் இந்த பள்ளில ஏற்றுக்கொள்ள முடியாத ஒழுங்கீனங்கள்.
பதில் சொல்லாதவர்கள்:
பரத்வாஜ்
கண்ணன்
சத்யா
சங்கரி
முத்தையா
லலிதா
(தியாக)ராஜு
Let me tell you one thing,  பதில் சொல்லலேன்னாலும் ஏன் பதில் சொல்ல முடியல என்று ஒரு விளக்கமாவது எழுத வேண்டும், உதாரணம்:
எழுத வந்தபோது கரண்ட் போயிடுச்சு
நெட் வொர்க் ஊத்திக்கிச்சு
எழுதி ஒரு கோப்புல (file) சேமிச்சு வெச்சிருந்தேன் அத காணோம்.
என் கம்ப்யூட்டர்ல ஒரு மாசமா வைரஸ் இருக்கரதால டாக்டர் கம்ப்யூட்டர் கிட்ட போக வேண்டாம்னு சொல்லீட்டாரு.
மெளஸ் ஓடி போயிடிச்சி இல்ல மெளஸ பூன திண்ணுடுச்சி
Let me tell you another thing
இது தவிர வகுப்புல சேர்ரதுக்கு அட்மிஷன் கார்டு அனுப்பிச்சும் இது வரை வந்து சேராதவர்கள் பட்டியல் நீளம்:
ஆஷா, செந்தில், ப்யுலா, துரை, ஸ்பர்ஜன், குரு, வித்யா, ரத்னவேல், சாமுவேல்..
இவிங்கள என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்..
 
 
3 comments:
பெஞ்ச் மேல் ஏற சொல்ல வேண்டியதுதான்!!
வகுப்புல சேர்ந்தா சும்மா இருக்கீங்களா? question paper ஐ கையில் கொடுத்து பதில் எழுத சொல்றீங்க. இந்த வம்பே வேண்டாம்னு எல்லாரும் எஸ் ஆயிட்டாங்க.
கொடுக்கப்பட்ட காரணங்களில் ஏதாவது ஒன்ன கட் & பேஸ்ட் பண்ணினால் கூட போதும். இல்லியா VTN சார்?
Post a Comment