Friday, August 14, 2009

ஹலோ ஆல் !

Wer in earth all you guys find time to cut paste articles?I wonder!Anyways its information and at times thookam varudhu!can't help!

2 comments:

Lakshmanan said...

பத்து கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுப்பா. கெடுவும் (15th Aug 2009) முடிஞ்சு போச்சு. Everybody finds time in watches and clocks, where else pa Sathya?

கிவியன் said...

அடப்பாவி நாங்க உட்கார்ந்து யோசிச்சு கஷ்டப்பட்டு பதில், பதிவு எல்லாம் போட்டா ஒரே ஒரு ஆளு பண்ணின கட் பேஸ்ட்ட வெச்சு இப்படி நாங்க எல்லாருமே கட் & பேஸ்ட்ன்னு சொல்லி அப்படியே இதுதான் சாக்குன்னு இப்ப ஒரே கட் & பேஸ்ட் பதிவ போட்டு தாக்குறயே? இது ஞாயமா சத்யா??

(அதுக்காக நிப்பாட்டிராத, ஒண்ணுமே எழுதாம இருக்கறதுக்கு இது எவ்வளவோ மேல்:-)))