கிவியன் உனக்கு யாரையும் ஞாபகம் இல்லை, அதுகாகத்தான் வைதேகி போட்டோ அனுப்பினாள். முதல உன்னுடைய போட்டோவை கண்டுபிடி அதன் பின் இந்த குமுறல் பிரச்சனை எல்லாம் வராது
எனக்கு பலரை ஞாபகமில்லைதான் அதுக்காக நான் (இன்னும் பலர்) ஏதோ திரிசூலத்துல வர புன்னகை அரசி மாதிரி குமுறியதாக சொன்னா என்ன அர்த்தம்??
(சுரேஷுக்கு அம்னீஷியான்னு பெங்களூரு பக்கமா யாரோ புரளிய கிளப்பிவிட்டிருக்ரதா எனக்கு நம்ப தகுந்த வட்டாரத்துல இருந்து ஒரு சேதி வந்துச்சு. அது உண்மதான் போலிருக்கு??)
அட அப்படியே என் போட்டோவ கண்டுபுடிச்சி உங்களுக்கு அனுப்பினாலும் அத பாத்துட்டு இப்படி ஒரு பய என் வகுப்புல படிக்கவே இல்லன்னு ரொம்ப பேரு சூடம் அணச்சு சத்தியம் பண்ண ரெடியாயுடுவீங்க, ரொம்ப எதிர்பார்க்க வேண்டாம்.
பிகு: இரண்டு முறை உன் பதிவு வெளியானதால் ஒன்று நீக்க பட்டது
யாருமே வகுப்பறையில் எழுதுவதில்லை என்று வருந்துபவர்களுக்கு ஆறுதலாக சங்கரியின் பதிவு. சரியா சங்கரி? தனியா நெட் கனெக்ஷன் வந்துடுத்தா? இனி தொடர்ந்து எழுதுவாய் என நம்புகிறேன்.
2 comments:
இப்படியாவது ஒரு பதிவெழுதினாயே வாழ்க சங்கரி.
யாருக்கு ஆறுதல்??
எனக்கு பலரை ஞாபகமில்லைதான் அதுக்காக நான் (இன்னும் பலர்) ஏதோ திரிசூலத்துல வர புன்னகை அரசி மாதிரி குமுறியதாக சொன்னா என்ன அர்த்தம்??
(சுரேஷுக்கு அம்னீஷியான்னு பெங்களூரு பக்கமா யாரோ புரளிய கிளப்பிவிட்டிருக்ரதா எனக்கு நம்ப தகுந்த வட்டாரத்துல இருந்து ஒரு சேதி வந்துச்சு. அது உண்மதான் போலிருக்கு??)
அட அப்படியே என் போட்டோவ கண்டுபுடிச்சி உங்களுக்கு அனுப்பினாலும் அத பாத்துட்டு இப்படி ஒரு பய என் வகுப்புல படிக்கவே இல்லன்னு ரொம்ப பேரு சூடம் அணச்சு சத்தியம் பண்ண ரெடியாயுடுவீங்க, ரொம்ப எதிர்பார்க்க வேண்டாம்.
பிகு: இரண்டு முறை உன் பதிவு வெளியானதால் ஒன்று நீக்க பட்டது
November 16, 2009 10:42 PM

Post a Comment