Sunday, November 8, 2009

வைதேகி காத்திருக்கிறாள்

Hi Im eager to visit all of u

I met Ramesh n Visalakshi in coimbatore but we cudnt recognice each other i realy thank charlot n others to make me come into this group.

2 comments:

கிவியன் said...

வருக வைதேகி,

வகுப்பில் இணைந்ததற்கு நன்றி.
(உன் பதிவுக்கு தலைப்பிட்டதற்கு வருத்தமோ\கோபமோ படமாட்டாய் என நம்புகிறேன்).

சேர்ந்தவுடன் அநேகமாய் எல்லோரும் கேட்க்கும் கேள்வி தமிழில் எப்படி தட்டச்சுவது என்று. அதற்கான விபரங்கள் பழைய பக்கங்களில் உள்ளது நேரம் கிடைக்கும் போது பார்க்கவும். அப்படி அதெற்கெல்லாம் பொறுமையில்லை என்றால் உள்ளூரில் டியுஷன் எடுக்கிறார்கள் அவர்களை தொடர்புகொள்ளவும். (சரிதானே ஜெ/தாமு?)

சேர்ந்த ஜோரில் இரண்டு வரி எழுதுவதோட பலர் நின்று விடுகிறார்கள். ஆனால் நீ அப்படி இல்லாமல் முடிந்ததை தொடர்ந்து எழுதவும்.

ஜெயந்தி நாராயணன் said...

vaideki,

welcome to vagupparai.