வெகு விரைவில் MEET-2.
தேதி நாளை (7th Nov 2009) அறிவிக்கப்படும்.
Meet-1 வெறும் re-union ஆனது. இருப்பினும் ஏதேனும் நற்காரியம் செய்யலாம் என்று பேசப்பட்டது.
MEET-2ல் அதற்கான அடுத்த கட்டம் பற்றி கலந்தாலோசிக்கப்படும்.
Actual work might start around April 2010. எல்லோர்க்கும் அவரவர் அலுவல்கள் நிறைய உள்ளது. மேலும் நாம் அந்த வயதை இன்னும் எட்ட வில்லையோ என்னவோ as we are still focussing on our living. Yes, it is a competitive world and I think maintaining a decent standard of life is becoming very hard which is why we are not able to move out of our circle to the outer world. இருப்பினும் யாரேனும் ஆரம்பித்தால் இது move ஆகி விடும். அடுத்த வருடம் நான் விதை போட முயற்சி செய்கிறேன், உங்கள் உதவிகளுடன். Spurgeon can give us lot of tips as he is already onto something similar in Pondicherry. Spurgeon, are you reading all these in வகுப்பறை and YAHOO-GROUPS.
 
 
1 comment:
தல, முதல் சந்திப்பு, ஒரு ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் முடிந்தது இயற்கையே.
இரண்டாம் சந்திப்பில் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை, நாம் கடந்து வந்த பாதை, இனி கடந்து போக வேண்டிய தூரம் இப்போதிருக்கும் நிலைப்பாடு இவைகொண்டு தீர்மானிக்க வேண்டும் என நினைக்கிறேன். (சே ஏதோ கழக கண்மணிகளுக்கு முரசொலியில் கலைஞர் எழுதும் கடிதம் மாதிரி இருக்கேப்பா??)
தேடி கண்டு பிடித்தவர்களை இங்கே (வகுப்பறையில்) தொடர்பில் வைத்திருக்க்லாம் என்று வேலை மெனக்கெட்டு பதிந்துகொள்ள அழைப்பு அனுப்பிய பின்னரும் பலர் இன்னும் இணையாதிருப்பது ஒருவித ஆயாசத்தை ஏற்படுத்துகிறது. அட போங்கடா என இதை உதறிவிட்டு போவது மிக எளிது. எனினும் இததளத்தை தொடர்ந்து நடப்பில் வைத்திருப்பது நட்பில் நான் கொண்டுள்ள நம்பிக்கை அல்ல்து ஹிந்தியில் ஒரு வழக்கு உள்ளது சில வற்றை எதுக்காக செய்கிறாய் என்று கேட்டால், `ஒரு வெறிநாய் என்ன கடிச்சிடுச்சு அதானால’(ஏக் பாகல் குத்தா முஜே காட்டா) என்று சொல்வது உண்டு.. ஒருவேளை இதனாலும் இருக்கலாம்...
இரண்டாம் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள்.
Post a Comment