மீண்டும் ஒரு சந்திப்பு.  மிகவும் இனிமையாக இருந்தது.  சொந்த வேலை காரணமாக என்னால் அதிக நேரம் செலவிட முடியவில்லை.  புதிய முகங்கள் - தியாகு, செந்தில், மாலி, வைதேகி, பாலகிருஷ்ணன், நாராயணன், மைத்ரேயி (TVS Lakshmi)
நமது அமெரிக்க மருத்துவ நண்பரை தமிழில் பேச வைக்க முடியாமல் போனதுதான் சற்று வருத்தமான விஷயம்.  அது என்ன அவ்வளவு பிடிவாதம். புரியவில்லை.
 
 
3 comments:
இங்கிட்டு ஸ்காட்லாண்டில மீண்டும் மழை பெஞ்ச்சு ஒரே குளிரு,
மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முடிந்து திங்கட்கிழமை வந்தது,
அரையடி டுவ்வேயில் புகுந்து ஆனந்தமான தூக்கத்தை தொடரமுடியாமல் கஷ்டப்பட்டு எழுந்து மீண்டும் வேலைக்கு வந்து பாத்தா, மீண்டும் சந்திப்பு அப்படின்னு ரெண்டே வார்த்தைல் ஒரு பதிவு!! :-(
இப்படி ஒரு பதிவு போட்டா இலவச கலர் டீவி தராங்களா??
மன்னிச்சிக்கங்கபா,
முதல்ல வெறும் தலைப்புதான் இருந்தது,பின்னூட்டம் போட்டப்புறம் விஷயம் வருது..
ஜெயந்தி நீங்கள் எல்லோரும் சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. சுரேஷ் பதிவு செய்தது போல், சில நிழல்படங்களை யாராவது பதிவு செய்தல் நல்ல இருக்கும்.
சிவா
Post a Comment