
20 நண்பர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் மதிய உணவுக்கு பிறகு, Viswanathan (11,12 - C) 1982-84 வந்து மொத்தம் 21 ஆனது. அனால், சிலர் உணவு இடைவேளை முடிந்தவுடன் சென்று விட்டனர்.
Group Photo உங்கள் பார்வைக்கு.மேலும் மதிய உணவுக்கு பிறகு, Viswanathan (11,12 - C) 1982-84 வந்து மொத்தம் 21 ஆனது. அனால், சிலர் உணவு இடைவேளை முடிந்தவுடன் சென்று விட்டனர்.
Wide angle lens camera எவருடனும் இல்லாததால், தனித்தனியாக எடுத்த இரண்டு படங்களை, ஒரே படமாக மாற்றி கொடுத்தார் எங்கள் office graphics designer மகேஷ்.
Minutes of the Meeting (actually this was during the second half of the day and so some of participants who left after lunch might not be aware of this).
1. Create a trust to help the poor students and give away prizes to toppers in class X of our school every year. (I would suggest formation of a small team to monitor the progress of the students and give away prize to progressing students.)
2. The registered office of the trust shall be in chennai (ML's office, அட என்னுடைய office தான் )
3. Create a corpus fund of say Rs.1 lakh and generate interest by making it as an FD. For creation of the corpus every member (gents and ladies who are earning) shall contribute Rs.5000/- and ladies who are housewives shall contribute Rs.3000/- (this is only a basic contribution and members who can contribute more can do so)
4. Prepare a draft trust deed and post it in the group site before 31st Dec 2009 to get views of others regarding the activities of the trust.
5. Upon consensus, the trust shall be registered by 31st January 2010 and some members contribution to be received by that time to enable opening of bank account.
6. Open a bank A/c by 31st January 2010.
7. Contribution of funds to be made between 01/02/2010 and 31/03/2010.
8. FD will be opened by 10/04/2010.
9. I prize money to toppers of class X be made sometime in May/June 2011 or at annual function day so that the interest revenue comes to our hands by that time after a year.
10. Any major expenditure/payment above 10000/- to be done in consensus of 3/4 th of our total members.
படிக்கும் நாட்களில் பெண்களுடன் பேசுவதை கூட தவறு என்று கூறிய செந்தில் எப்படி ஒரு white ladyஐ காதலித்து மணமுடித்தான் என்று பலர் கேட்க நினைத்ததை சாமுவேல் கேட்டவுடன் அனைவருக்கும் செந்தில் என்ன பதில் சொல்லுவார்(ன்) என்று ரொம்ப எதிர்பார்ப்பு. அதற்கு செந்தில், "அந்த நாளில் நமது கடமை படிப்பது மட்டும் தான், பின்பு வழக்கை ...." என்று சொல்ல, சாமுவேல் மேலும் கலாய்க்க, ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. Hope Senthil also would have enjoyed it. ஏனப்பா செந்தில், தமிழ் வராதா? He was conversing only in english.
Thanks to Dr.Senthil a lot personally. He gave me lot of confidence and strength to go ahead with the tough days of my son's health. Same way, thanks to Vaidehi too. She took pains to send a team of 5 people with her husband to donate blood for my son. There are so many other class mates of us who also gave me confidence to face the situation with words and prayers and to mention a few of them - Siva (US), Suresh (Scotland), Mali (UK), Rema, Jayanthy, Lalitha (BGL), Sankari (BGL), Bala (BGL), Ramesh, Sathyarajan, Damodaran, Thiagarajan, Shankar (Appaji).
MEET-3ஐ ஏதேனும் மலை பிரதேசத்தில் (Ooty, Kodaikanal, Yercaud, etc. ... ஹே யாரப்பா Switzerland, Scotlandன்னு சொல்றது) வைக்கலாம் என்று கருத்து கூறப்பட்டுள்ளது. MEET-3, சிவா வரும் சமயத்தில் இருக்கலாம் (May 2010).
2 comments:
தல,
தனிப்பட்ட முறையில் சங்கடங்கள் இருந்தாலும் தலைவன் என்பவன் தவற மாட்டான் என்பதற்கு ஏற்ப சந்திப்பிலும் கலந்து கொண்டு, படங்களையும் இணைத்ததற்கு மிக்க நன்றி.
நான் தொலைபேசுகிறேன் என்று சொல்லியிருந்தேன் ஆனால் அகஸ்மாத்தாக அந்த ஞாயிறு அன்று இங்கு எடின்பரோவில் வெய்யிலடித்ததால் பக்கத்தில் ஒரு மலைக்கு சென்று காலார நடந்து விட்டு வந்தேன். எப்ப எது முக்கியம்னு தெரியனும்ல, சென்னைல தண்ணீர், எடின்பரோவில் வெய்யில்...
வாழ்க டிவிஎஸ் எக்ஸ் மாணவர்கள் குழுமம்,
அப்பா சாமிகளா டிசைன் டிசைனா ப்ளாக், யாஹு குரூப்னு ஆரம்பிச்சா பின்னாடி ஒரு பயலும் எதுலயும் எழுதாம போக வாய்ப்பிருக்கு, கண்ணா கவனி..
அது யாருப்பா தமிழே வரலன்னு சொல்லரது??
எல்லோருக்கும் கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்..
அருமையான புகை படங்கள். நான் அங்கு வந்து கலந்து கொண்டதுபோல் ஒரு பிரமை. செந்திலை சாமுவேல் கலாட்ட செய்தது பற்றி படித்தால் பல பழைய நினைவுகள் வருகின்றன. ஹும்ம் அந்த இனிமையான, கலக்கங்கள் அற்ற சாதரண நாட்களுக்கு மனம் ஏங்குகின்றது..
உங்கள் அனவரையும் 2010 சந்திக்க விரும்புகிறேன். முயற்சிப்போம்.
Siva
Post a Comment