Wednesday, December 30, 2009

TRUST DEED DELAY

நம் TVS மாணவர்கள் உருவாக்க இருக்கும் trustக்கான trust deed draft என் கைக்கு வந்து விட்டது. நான் சில மாற்றங்கள் செய்து அதனை இங்கு circulate செய்ய இன்னும் ஒரு வாரம் ஆகலாம். Deadline 31-12-2009க்குள் உங்கள் பார்வைக்கு வராது என்பதை இதன் மூலம் தெரிவிக்கிறேன். என் மகனது health issueவினால் என்னுடைய வேலைகள் அனைத்தும் தள்ளிப்போகின்றது. அதோடு இந்த matterம் தள்ளி போய் விட்டது. இந்த சறுக்கல்கள் ஒரு team form ஆகும் வரை தான். பின்பு ஒருவர் இல்லையென்றால் இன்னொருவர் என்று, எல்லாம் சரியாகி விடும்.
எல்லோருக்கும் என்னுடைய, புதிய ஆங்கில வருடம் 2010க்கான புத்தாண்டு வாழ்த்துகள்.

1 comment:

கிவியன் said...

Trust deed draft அளவுக்கு வேலை நடந்திருக்கிறதே பெரிய விஷயம். சொந்த வேலையாக இருந்தால் மட்டுமே சிரமமேற்கொள்ளும் இந்த உலகில் பொது நல வேலையா? அட போங்கப்பா..

உன்னுடைய கஷ்டங்களை அறிவோம். எனினும் இது பற்றி எங்களுக்கு தெரிவித்தற்கு மிக்க நன்றி தல.

புத்தாண்டு, எல்லோருக்கும் சிறிப்பாக அமைய வாழ்த்துக்கள்.