Saturday, December 18, 2010

சென்னை சந்திப்பு - 4

நான்காவது முறையாக சென்னையில் நமது நண்பர்கள் சந்திப்பு இன்று இனிதே நடந்தது.
புதிய வரவு - கிருஷ்ணகுமாரி. மற்றபடி வழக்கமான நபர்கள்தான்.
அரட்டை, கலாட்டாக்களுடன் (of course with lunch) ஜாலியாக சென்றது. video conferencing
மூலமாக பரத்வாஜ் மற்றும் அவன் மனைவியுடன் பேசினோம். சுரேஷை தொடர்பு கொள்ள முயன்று முடியாமல் போய்விட்டது. வெளியூர்களில் இருந்து இந்த சந்திப்பிற்காக வந்தவர்களை உண்மையிலேயே பாராட்ட வேண்டும். மாலி இன்று காலை ஃப்ளைட்டில் சென்னை வந்து விட்டு உடனே மீட்டிங்கில் கலந்து கொண்டது - So sweet.
முக்கியமாக, சமூக சேவை, அது இது என்று பேசி நேரத்தை வீணாக்கவில்லை. முழுக்க முழுக்க ஒரு கலாட்டா சந்திப்பு. I really enjoyed it and we need this relaxation and a change from routine atleast twice or thrice a year. Photos will be uploaded by our friends Damu, Letchu, Kannan and Sankari.

2 comments:

கிவியன் said...

//சுரேஷை தொடர்பு கொள்ள முயன்று முடியாமல் போய்விட்டது// இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல??

//முக்கியமாக, சமூக சேவை, அது இது என்று பேசி நேரத்தை வீணாக்கவில்லை// ஒரு வழியாக அந்த சுமையை இரக்கி வைத்து சகஜமாக இருக்க முடிவெடுத்தது நல்லதுதான்..

ஜெயந்தி நாராயணன் said...

சுரேஷ்

நெசம்மா உன் தொடர்புக்கு முயற்சி செய்யப் பட்டது. நாடு விட்டு நாடு போறச்ச தொடர்பு எண்ணை (Oil illai NO.) யாருக்காவது கொடுத்திருக்கலாம்ல.