Wednesday, October 1, 2008

நடந்தவை..(ஆடு மாடு கோழி இன்ன பிற அல்ல)

ஐந்து நிமிட தூரத்தில் ஒரு காலத்தில் நம் உடன் படித்தவன் இருக்கிறான் என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம்? அது இவ்வளவு நான் தெரியாமல் போனது பெரிய இழப்பு போல் தோன்றும். எனினும் வலையின் உதவினால் தாமுவும் ஸ்ரீகுமாரும் மீண்டும் சென்ற வார இறுதியில் ஒன்று கூட முடிந்தது விஷேசம் தானே?

என்னப்பா பேசினீங்க? கொஞ்சம் இந்த வகுப்பறைல சொல்லக் கூடாதா?

1 comment:

Siva said...

My god this blog is getting very interesting. Discussing the past is always fun and I am sure it is even more when you do it person.