Wednesday, October 1, 2008

Teacher is absent

Guys,

Teacher not available.

Search him in the library. Probably scr...wng the librarian.

-Damu

1 comment:

கிவியன் said...

தாமு விடலை பருவ குறும்பு மறுபடி அரும்புது போல இருக்கே? கவனம், சிலருக்கு இப்படி எழுவது பிடிக்காமல் போயி வகுப்புக்கு வராமலே போகலாம்.

துரைக்கு இரண்டு பெண்கள் என்று குழந்தைகளை எழுதாமல் விட்டால் இப்படி நம்ம தமிழ் வாத்தியார் சுசு மாதிரி அர்த்தம் எடுத்துக்கறியே? ளொள்ளுதானே?

சனி இரவு அன்று திடீரென்று வயிற்றில் ஏற்பட்ட வலி இரவு முழுவதும் நீண்டு, ஞாயிறு காலையிலும் தொடர்ந்ததால், எமர்ஜென்ஸிக்கு தொடர்புகொண்டு இங்கே அருகிலிருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று, பின்பு ஞாயிறு மாலை, எக்ஸ்ரே ரத்த பரிசோதனைக்குப் பின் உனக்கு அப்பெண்டிசிடிஸினால்தான் வலி, அதனை ஒரு சர்ஜரி செய்து நீக்கிவிட்டால் நல்லது என சொன்னார்கள். அதைவிட வேறு நல்ல உபாயம் இருப்பதாக தோன்றாதலால் ஒத்துக்கொண்டு, ஞாயிறு இரவே வெட்டி, நேற்று மாலை நலமாக இருந்ததால் வீட்டு போயி ரெஸ்ட் எடுத்துக்கோ ராசா என்று அனுப்பிவிட்டார்கள். இந்த வாரம் ஒய்வுக்குப் பின் அனேகமாக வரும் திங்கட்கிழமை மறுபடி வேலைக்குத் திரும்புவேன். அதுவரை இசை, திரைப்படம், நண்பர்களுக்கு மின்னஞ்சல் என பொழுது போக்கலாம்.

நான் திடீரென்று அப்ஸ்காண்ட் ஆக இதுதான் காரணம்...

தொடரும்

சுரேஷ்