Tuesday, January 27, 2009

நற்செய்தி

இந்த தளத்தின் உபயோகர் பெயரை மறந்து தொலைத்துவிட்டேன். ஆனால் இன்று பாருங்கள் தீடீரென்று ஞாபகம் வந்துவிட்டதால்..வயசாயிடுச்சு பாருங்கோ!

ஆக வகுப்பு தொடரும்..

அது யாருப்பா புதுசா இருக்கே வகுப்புல? ..gooood girlங்கறது யாரு?

2 comments:

தாமு said...

பொண்ணு வந்தாச்சா ?, இனி கிளாஸ் களை கட்டும்...தொடருங்கள் உங்கள் நற்பணியை !

-DAMU

ஜெயந்தி நாராயணன் said...

யார் அந்த good girl என்று தெரிந்து கொள்ளலாமா