நோக்கமெல்லாம் சரி ..
what is the plan?
Without plan nothing can be executed.
I can understand you (?) want to start the things with a group.
The main issue is people to be educated. Here present education setup is only for the future survival. I hope no one will deny this.
இங்கே  தன்மானம்ன்கிற  போர்வையிலே  வேறு  முகங்கள் .ஓசியில   கிடைக்கிற  விஷயத்த  வாங்க  யாரும்  தயாரா  இல்லை . தன்னை  உன்னுடன் நிறுத்தி  பார்ப்பதுதான்  தற்போதைய  நிலை. 
எதற்கு கூறுகின்றேன் என்றால் கிராம வாழ்க்கை மிகுதியாக குறைந்துவிட்டது .
எப்போவுமே சில நல்ல காரியங்களுக்கு group சேக்க தேவை இல்லை..இது என்னுடைய கணிப்பு . நல்ல நோக்கத்துடன் ஆரம்பித்தால் பின்னால் தன்னிச்சையாக கூட்டம் சேரும் .
இன்னொரு விஷயம் நமது நட்பு வட்டத்திலேய இந்த மாதிரி காரியங்கள் யாரும் செய்ய வில்லை என்று எப்படி நிச்சயமாக கூற முடியும் ?
என்னை பொறுத்த வரையில் வெறும் அறிவுப்பு இருந்தால் போதும் சேருபவர்கள் தானாக சேருவார்கள் .
நம்மாலும்  முடியும் ..!
 
 
 
 
1 comment:
//ஓசியில கிடைக்கிற விஷயத்த வாங்க யாரும் தயாரா இல்லை .// அட்ரா சக்கை. இளக்காரம் என்பதை துள்ளியமாக குறிப்பிட்டுள்ளாய் தாமு.
//நமது நட்பு வட்டத்திலேய இந்த மாதிரி காரியங்கள் யாரும் செய்ய வில்லை என்று எப்படி நிச்சயமாக கூற முடியும்?// இதுவும் சரி. உ.தா. கிருஷ்ணனின் பாகவத உபன்யாசம். இதுவும் ஒருவகை சமூக சேவையே.
உன்னையும் என்னையும் தவிர வகுப்பறையில் வந்து யாரவது படிக்கிறார்களா என்பது கூட தெரியவில்லை. எனினும் //நல்ல நோக்கத்துடன் ஆரம்பித்தால் பின்னால் தன்னிச்சையாக கூட்டம் சேரும்// இதுவும் மிகச் சரி.
நம்மால் என்ன செய்ய முடியும்?
புதிதாக ஆரம்பிப்பதற்கு பதில் ஏற்கனவே உள்ள சமூக நல அமைப்புகள் ஏதாவது உண்மையிலேயே நல்ல பணி செய்வது தெரிந்தால் அதற்கு உதவலாம்.
Post a Comment