Very good Very good. வகுப்புக்கு தலைவர் வந்த பின் மற்ற எல்லோரும் விரைவில் வந்து சேர்வார்கள் என நம்புகிறேன்.
சில தகவல் பறிமாற்றங்களை yaahoogroupல் இடாமல் இந்த தள பதிவு பின்னூட்டத்தில் இட்டால நமக்கு பின்னே வந்து சேரப்போகும் நண்பர்களுக்கு கடந்து போனவைகளை படிக்க வசதியாக இருக்கும் இதுவே ப்ளாகின் மிகப்பெரும் வசதி/பலம். புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.
யாரோ goood girl  என்று அநாமதேயமாக நம் வகுப்பில் பின்னூட்டம் விட்டு, வயசாயிட்டதால சரியா பாக்காம அத அனுமதிச்சுட்டேன். அது ஏதோ பலான தளத்துக்கு விடும் தூண்டில், நம் வகுப்பு மாணவியாக இருக்கும் என நினைத்தது தவறு. ஆக this matter is as such omitted. 
நம்மில் ஒருவர் மாதம் ஒரு பதிவாவது எழுத அழைக்கலாம் என என்னுகிறேன்.அவரவர் அனுபங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம், உங்கள் கருந்து என்ன சொல்லுங்கப்பா?
 
 
1 comment:
அப்பாடா..! இன்னொரு ஆத்மா சரளமா எழுத வந்தாச்சு . மாதம் ஒரு பதிவு ?.
நான் ரெடி!
Post a Comment