எனக்கு ஒரு அனுமானம் . வகுப்பறை இணைத்தளத்தில் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் மக்கள் தள்ளி போடுகிறார்களோ என்று.அதனால், I have enclosed Vagupparai user guidelines.
User guidelines for the Vagupparai blog
If you have a G mail ID use the same mail ID and Password. Go to the below web address and follow as given below
http://vagupparai.blogspot.com
------>Sign in with your same GMail ID
----->Click New post
---->Go to compose
----->From the table you can select the language
---->start typing the letters in english and enter space key. Automatically the software converts the message into Tamil. corrections also possible ------> Ex: "nalamaa" ? enter space key.
Even Photos and Movie image from your hard disc also can be placed just by clicking the "Add image" & "Add video". If you want it in English go to Edit HTML. You can give some title and lastly Publish the post.
For the published post if you want to give comments .Click the comments below the message and start typing or otherwise prepare the subject (in Tamil) through the orkut scrap then copy paste.
Sincerely expecting more writers.
Damu
Just one more note:
It is all correct, but unless your name has been added as an author of Vagupparai blogspot you cannot post any new item, but you can comment on any article using your gmail id. If any one want their name to be included please use the link sent from Vagupparai and follow instructions. And if you want a link sent contact Damu/Kannan so he'll include your name in the Yahoogroup mail. Thanks. Admin.
 
 
3 comments:
கூட்டம் சேர்க்க ரொம்ப மெனக்கெடுகி
றாய் போல இருக்கு. carrry on வாழ்த்துக்கள்
தாமு, மற்றும் எல்லோருக்கும்,
தமிழில் எழுத சிலர் மிகவும் சிரமப்படுவது தெரிந்து, தமிழில் எழுத விரும்புவோருக்காக தளத்தின் கீழேயே tamil99 விசைபலகையை இணைத்துள்ளேன். முயற்ச்சி செய்து பார்க்கவும். இது நாம் ஆங்கிலம் மூலம் தட்டச்சு செய்யும் விதத்தில் அல்லாது சற்று பயிற்ச்சி செய்தால் மிகக் குறைவான விசைகளை உபயோகித்து தமிழில் தட்டச்சு செய்ய முடியும். tamil99 தமிழக அரசாங்கம் மற்றும் இணையத்தில் ஏற்கப்பட்டுள்ள ஒரு முறையான (Standard) மென்பொருள்.
ஆனால் தங்லிஷ் மூலமே அநேகம்பேர் (என்னையும் சேர்த்து) பழகியிருப்பதால் இதற்கு சுலபமான மென்பொருள் ஈகலப்பை. இதைனை தரவிரக்கிக்கொண்டால் தமிழ்லில் தட்டச்சுவது மிக மிக சுலபம்.
என்ன இருந்தாலும் தமிழில் எழுதுவது போல் வருமா?
மேலும், வகுப்பறையில் எந்த பதிவுக்கு யார் பின்னூட்டம் இட்டாலும் அது யாஹுகுழு முகவரி மூலம் நம் எல்லோர்ருக்கும் மின்னஞ்சல் வந்துவிடும்.
அப்பா சாமி முடியலடா, தகவல் தொடர்பில் இதற்கு மேலும் என்னதான் செய்ய முடியும்? ஆக அவ்வப்போது ஒரு வார்த்தை, (ஒரு வரிகூட மிக அதிகம்) பின்னூட்டம் இட்டால் நலம்.
Post a Comment