என்னப்பா ஸ்ரீ உன்பொ
ண்னு கலக்க
றா. எப்படிப்பா இவ்வளவு தைரியம். கொஞ்சம் கூட பயமே இல்லாம நிக்கறா. 
Amazing நான் எல்லாம் அப்படி ஒரு பாம்ப பார்த்தாலே ஓடிடுவேன்.  Hats off to her.
ஹே உங்களுக்கு எல்லாம் 
நயாஞாபகம் இருக்
கா. சு சு க்
ளாஸில்ச்சுக்கு வந்து யாரவது கொட்டாவி விட்
டா உடனே " நேத்து ராத்திரி யம்மா பாடுவாரு". ஸாரீ என் தமிழ் ரொம்ப மோசமா இருந்தா என்னை  மன்னிச்சிடுங்க. தமிழ் அ
ம்மா கிட்ட சொல்லி கொடு
ந்த்துடாதீ
தேங்க
4 comments:
தப்பு தப்பா எழுதறதுக்கு தானே இந்த blog . திருத்தறதுக்கு நம்ம கிவியன் இருக்கிறார். நீ பாட்டுக்கு எழுதிகிட்டே இரு பாத்துக்கலாம்
rema
தில்லானா மோகனாம்பாள் படத்துலப் ஒரு சீன். மனோரமா, சிவாஜி கிட்ட இருந்து நாதஸ்வரத்தை வாங்கி தான் வாசித்தாலும் அதில் நல்ல இசை வருமா என்று கேட்டு வாசிப்பார்.
"ஜில்லூ என்ன கொல்லாதே" - சிவாஜி
ஒண்ணும் இல்ல. சும்மா அது ஞாபகம் வந்தது. கவலைப் படாதே ஒரு வாரத்துல தமிழ் நன்றாக எழுத கத்துக்கலாம். குரு தட்சணையோட என்ன வந்து பாரு.
//திருத்தறதுக்கு நம்ம கிவியன் இருக்கிறார்//
அடப்பாவிகளா, இப்படி உசுப்பிவிட்டு ஒருவித எடிட்டராக்கிடுவீங்க போலிருக்கே?
//ஒரு வாரத்துல தமிழ் நன்றாக எழுத கத்துக்கலாம்// நிச்சயம்.
//குரு தட்சணையோட என்ன வந்து பாரு// J ட்யூசன் சென்டர்..ம்ம் நடத்து நடத்து..
ரேமா,
முதல் பதிவே தமிழில் இட்டதற்கு வாழ்த்துக்கள்.
மக்கள் வாக்கு மகேசன் வாக்கு மாதிரி அதனால உன் பதில் சில புகுந்து எடிட்டிங் செய்துள்ளேன், சும்மா தமாஷுக்கு, (இனிமே அவா அவா பாத்துக்க வேண்டிதுதான்,21ம் புலிகேசி ஸ்டைலில் "என்னால முடில")
தவறாக எடுத்துக்கொள்ள மாட்டாய் என நினைக்கிறேன்.
Post a Comment