Wednesday, February 25, 2009

The 'snake' in me!!



My name 'sreesnake' appears to be generating a lot of interest (fear?)!! Just to clarify, I have carried a little further my fascination with snakes from my school days (i don't know if any of u remember the day when I brought a small snake to class) to the more the venomous ones and work for their conservation.....translocating them form 'potentially dangerous places' like homes and other human habitations. So..if any snakes around ...call me!! A sample photo....thats my daughter with a big one....there are more of them in my orkut site.

7 comments:

ஜெயந்தி நாராயணன் said...

snake itha

பாம்பு வளக்கிறியா?? நாய் வளக்கறவங்கள பார்த்தாலே எனக்கு பயம். என்றாவது சந்திக்க நேர்ந்தால் செல்ல பிராணியை அழைத்துக்கொண்டு வராதே. சமத்து பையனா முதல் பெஞ்சில் உட்கார்ந்திருந்த நீ பாம்பையெல்லாம் எடுத்து வந்தாயா? யாரயும் நம்ப முடியலப்பா.

கிவியன் said...

Wow Sri what a photo, just like dad. Look at her face she is holding the snake just like a duppatta!!
And the photo speaks a volume. Look a the mehandi and the beautiful long fingers, amazing photo man. Thanks for sharing and we expect more.

Well you asked whether you remember. Yes I do. When I came to your house along with Thiyagarajan, you took us to the back yard of your house showed some of the snake skin, and the fine sand you spread to track down any snake movement? Whats your little brother doing? Hope he is not after crocodile. You are the one who pursued your interest and made a livelihood out that not amny can do that in this IT யுகம், Great Sri.

கிவியன் said...

Awesome photo man!!. இன்னும் என் ஆச்சர்யம் அடங்கவில்லை, அது என்ன உன் செல்ல பாம்பா? புகைப்படத்திற்கு உன் மகளுடன் போஸ் குடுத்திருக்கிறதே? உன் மகள் முகத்திலிருக்கும் confidence விவரிக்க வார்த்தைகளில்லை போ.

தாமு said...

அத ஏன் கேக்கற போ ! விஷபரிட்சை ஏன்னு கேட்டதக்கு , 90% பாம்புக்கு விஷம் இல்லைன்னு வேற சொல்லுறாரு .

Lakshmanan said...

ஜெ சொன்ன மாதிரி, என்னால நம்ப முடியல பா, நீ பாம்பெல்லாம் classக்கு கொண்டு வந்தாய்ன்னு ... அப்ராணி மாதிரி இருந்துக்கிட்டு அந்த பிராணி எல்லாம் கொண்டு வந்தியா ... jokes apart ... great man ... like கிவியன் said, you have gone in the way you liked to go since childhood ... nice to hear about that ... and looks like your kid too is following you in that line .... அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்குன்னு சொல்றது இது தானா

கிவியன் said...

ஸ்ரீ, எனக்கு ஒரு டவுட்டுபா, ஒருவேளை பொம்ம பாம்போ? :-)))

(அப்பாடா பத்தவச்சாச்சு, இது இன்னா வகை பாம்பு, கடிச்சா இன்னாவும்னு விளாவாரியா ஒரு பதில் வரும்னு நெனக்கிறேன்)

sreesnake said...

சாரைப் பாம்பு!! விடமில்லை (ஓவரா தமிழோ!!). இந்தப் பாம்பு வாலால் அடிக்கும், அதில் விடம்னெல்லாம் புருடா வுடுவாங்க!! நம்பாதீங்க!!