என்ன நண்பர்களே
நமது இனிய சந்திப்புக்கு 19 ஏப்ரல் நல்ல நாள் தானா. எல்லோருக்கும் சௌகர்யாபடுமா. ப்ளோகில் இல்லாதவர்களையும்  கேட்கலாமா? தங்கள் வசதிக்கு தெரியபடுத்தினால் ஏற்பாடுகளை கவனிக்க வசதியாக இருக்கும்.  லெட்சு சொனனது போல் அவர் ஆபீஸ் இடம் மிகவும் சௌகர்யம் என்று நான் நினைகிறேன். ஏன் என்றால் நம்மை யர்ரும் கண்டுகொள்ளவும் மாட்டர்கள், வெளியில் போக சொல்லவும் மாட்டார்கள். நாம் எவ்வளவு   வேண்டுமானாலும்  கத்தலாம், சிரிக்கலாம் சண்டை போடலாம். ( 27 வருஷம் ஆச்சப்பா, நிறைய பேச வேண்டாமா?) நினைத்து பார்கவே ரோமப் சந்தோஷமா இருக்கு.
 
 
2 comments:
ஏப்ரல் 19 நல்ல நாளாகவே தோண்றுகிறது. எல்லோர் குழந்தைகளுக்கும் பரிட்சை முடிந்திருக்குமா? இதை உறுதிப்படுத்திக்கொள்வது நலம்.
//ஏன் என்றால் நம்மை யர்ரும் கண்டுகொள்ளவும் மாட்டர்கள், வெளியில் போக சொல்லவும் மாட்டார்கள்.//
சென்னைல இப்பலெல்லாம் ஞாயிற்று கிழமையும் வேலை பார்க்கிறார்களா என்ன?
லெச்சு அண்ணா, என்னுடைய ரிட்டர்ன் ஏர் டிக்கெட் எப்போது வரும்?
தம்பி உன் air ticket கிவி, சீ ... கிளி, மூலமாக குடுத்தனுப்பி இருக்கேன் ... கண்டிப்பா வந்துரு .. pilot cabinல உக்காந்து கூட வந்துரு
Post a Comment