Wednesday, March 25, 2009

பெண் பார்க்கும் படலம் !

எல்லோருக்கும் பெண்பார்க்க செல்லும்போது கொஞ்சம் வித்யாசமான அனுபவமாகத்தான் இருக்கும். அதை பின்னர் பார்போம் .

நேற்று மனதில் சில குழப்பங்களுடன் வீடு சேர்ந்தேன் . TV ஆன் செய்து பேசாமல் அமர்வது என் வழக்கம் .பொதுவாக மனம் அதில் லயிப்பதில்லை . சிந்தனையில் யாரும் பேசி குறுக்கிடாமல் இருப்பதற்காக TV ஒரு துணை . இருந்தாலும் என்னை ஒரு விளம்பரம் மிகவும் ஈர்த்தது . (Fanta advt.). அதில் அசினை பெண் பார்க்கும் போது பாட தெரியுமா ஆட தெரியுமா என்று கேட்பதற்குமுன்னரே " யம்மாடி ... ஆத்தாடி.. "என்று ஆரம்பித்து விடுவாள் . பின்னர் மாப்பிள்ளையும் எழுந்து அவளோடு ஒரு குத்து பாட்டு ஆடுவான் பாருங்க .

சூப்பர் !.

கொஞ்ச நேரம் மனது விட்டு சிரிக்க முடிந்தது .

6 comments:

கிவியன் said...

//அதை பின்னர் பார்போம்// ம்ம் ஏதோ மேட்டர் இருக்கு போலிருக்கே?

அசினை பார்த்தா கண்ணு பிசின் மாதிரி ஒட்டிக்குமே பின்ன மனசு லேசாயிடாதா?

ஜெயந்தி நாராயணன் said...

தாமுடு,

அசின், பிசின் எல்லாம் போர். சின்ன பசங்கள வச்சு ad எடுக்கறாங்க பாரு. கலக்கலா இருக்கு. airtel, surf excel ads பாரு. சூப்பரா இருக்கும்.
airtel ad ல ஒரு குட்டி பையன அவன் அம்மா விளையாட போகக் கூடாதுன்னு சொல்லிடுவா. அது உடனே வருத்தமாய்ட்டு, யாருக்கும் தெரியாம தன்னோட toy செல் போன் எடுத்துண்டு மொட்டை மாடிக்கு போய் அப்பாக்கு போன் பண்ணி அம்மாவப் பத்தி complaint பண்ணிட்டு கீழ வந்து சமத்தா உட்கார்ந்துருக்கும். அப்ப அம்மா வந்து சாப்டுட்டு விளயாடப் போன்னு சொன்னவுடன, அப்பா கிட்ட இருந்து போன் வந்ததான்னு கேக்கும். so cute. cricket match க்கு நடுவுல வரும் கண்டிப்பா பாரு.

ஜெயந்தி நாராயணன் said...
This comment has been removed by the author.
தாமு said...

நான் ரசித்த விளம்பரங்களில் Airtel லும் ஒன்று. Really a good expression from the Kid.

தாமு said...

அது சரி .. என் பெயர் தாமுடு என்பது உனக்கு நினைவிருக்கா ?

ஜெயந்தி நாராயணன் said...

அச்சோ நெஜமாவே உனக்கு தாமுடுன்னு பேரா?எனக்கு தெரியாது. நீ தெலுகுவாடுன்னு சொல்லிட்டு நான் சும்மா அப்படி எழுதினேன்.