Tuesday, March 31, 2009

நோட்டீஸ் போர்டு

நண்பர்களே , தோழிகளே எல்லோரும் வரும் ஏப்ரல் மாதம் பத்தொன்பதாம் தேதி நடக்கவிருக்கும் வகுபிற்கு வரவேண்டும் . வகுப்பிற்கு யாரும் தயவுசெய்து மட்டம் போடுவிடதீர்கள் . வகுப்பறை உங்களுக்காக காத்துகொண்டு இருக்குது. இனிமையான நேரத்தை தவறவிடாதீர்கள்

No comments: