இன்னிக்கி காலேல BBCக்கு போனா, ஓபாமா G20 மீட்டிங்குக்கு வந்த செய்தியவிட இந்த் மலைப்பாம்பு புடி சமாச்சாரம் சுவாரசியமா இருந்ததால, அதுவும் நம்ம ஸ்நேக்பாபு வேலயாச்சேன்னு நம்ம மக்கள் எல்லோருக்கும் இங்கு சமர்பிக்கிறேன்.
பிகு: ஸ்ரீ இதே மாதிரி பாம்புதானே 19ம் தேதி கொண்டுவரதா இருக்க?
2 comments:
சுரேஷ்,
நான் 19ம் தேதி get together ல் கலந்து கொள்ளாமல் இருப்பதில் உனக்கு என்ன குஷி? நான் srikumar கிட்ட எதுவும் கொண்டு வரப்டாதுன்னு போன் பண்ணி சொல்லிட்டேன்
Americans பாவம்!! வெளிநாட்டில்லிருந்து வ(பா)ம்பை விலைக்கு வாங்குகிறார்கள்!! About 26 Americans die every year, constricted by their pet pythons imported from Asia!!! About our get together, i haven't yet decided 'which; snake to ring!!
Post a Comment