குமார் முத்தையாவும் சரி, ஸ்ரீகுமாரும் சரி ... old daysஎ விட இப்போ தான் யா மாப்ள மாதிரி இருகேங்க .... VEL பட ஹீரோ மாதிரி இருக்கான் ஸ்ரீகுமார் .... நடத்து நடத்து ... இப்போ நடத்தி என்ன பண்றது ...
helo friends, am finding it difficult to put posts and hope you know the reason... like everybody busy busy busy busy ... என்னய்யா வாழக்கை இது ... hope to put at least some posts every now and then ... and hey Damu I could not return back the call too ... that day I went to Madurai .. picked up my parents and we went to Devakottai for a death ... then came back to Madurai (திருநகர்) to drop them back ... then started back to Chennai in a bus (stupid bus, last seat ... stupid நானா .. busஆ ன்னு கேக்காத ... கேட்டா உண்மை தெரிஞ்சுரும் அது நான் தான்னு ... coz I arranged for the ticket just that day morning ... அப்பறம் கடைசி seat குடுக்காம பின்ன driver சீட் ஆ குடுபேங்க ... since coming back to Chennai, no time at all to call and this too am typing around 12'0 clock on Tuesday night (3.3.09)
And இந்த படை போதுமா ... இன்னும் கொஞ்சம் வேணுமா ... am asking about girls coming into the group (Rema, Shankari, Asha, Beulah) ... oh last 3 இன்னும் வரலையா ... விரைவில் உங்கள் கணனிகளில் !!!
4 comments:
லெச்சு, இன்றும் அதே பளிச் விபூதியுடன் உன்னை பார்க்கும் போது, மனதில் சோகமும் சந்தோஷமும் சேர்ந்தே வருகிறது.
சந்தோஷம் மீண்டும் பழைய நண்பர்கள் கிடைத்தது, சோகம் மீண்டும் அந்த நாட்கள் வரவே போவதில்லை என்பதை எண்ணும் போது. பையன் துடியாக இருப்பான் போலிருக்கிறதே? பெயரை எழுதியிருக்கலாம்.
நீயும் சரி முத்தையாவும் சரி அப்படியே இருக்கிறீர்கள், மீசை வந்ததை தவிர,
ஸ்ரீகுமார் பாம்பை பயமுறுத்த இப்படி முறுக்கிய மீசை வைத்திருக்கிறானோ?
வகுப்பறை இப்பதான் மிகவும் கள கட்டி இருக்கிறது, ஆஷாவுக்கும் ப்யூலாவுக்கும் அழைப்பு அனுப்பினேன், தீடிரென்று அநாமதேயமாக அனுப்பியதால் சந்தேகப்பட வாய்ப்பிருக்கிறது. சற்று தலைவனாக எடுத்து சொல்லி அவசியம் அழைத்து வரவும்.
//என்னய்யா வாழக்கை இது// அப்படி நொந்துகொள்ளுமளவுக்கு விட்டுவிடாதே தல, உன் வாழ்க்கை உன் கையில், முடிஞ்சா ஈஷா யோகா போய் பாரேன், நானும் இப்படி சலிப்பாகத்தான் மும்பையில் ஓட்டிக்கொண்டிருந்தேன். ஈஷாவுக்கு பின், மயிரே போச்சுன்னு, சொந்த வீடு, நிரந்தர வேலை எல்லாவற்றையும் விட்டு வேலையே இல்லாமல் நாடு கடந்து போகும் துணிவு யோகாவின் மூலம் நான் அடைந்தது.(அட சும்மா ஒரு வார்த்தைக்கு சொன்னா இப்படி சந்துல சிந்து பாடரானேன்னு நெனக்க மாட்டாய் என நம்புகிறேன்).
hello lakshmanan
ஒரே ஒரு ரெமாவ உள்ள கொண்டு வந்துட்டு இந்த படை போதுமான்னு dialogue. உனக்கே ஓவரா தெரியல.
u look the same after 27 years.
ur son is cute
நன்றி ஜெ ...
//ur son is cute//
like father like son, correct ஆ ...
"இந்த படை போதுமா" that படை is Sankari, Asha, Beulah and hopefully Prabha too soon (Beulah has links with her) ... பத்தாதா ... வருவாங்க, ஆனா இப்போ வர மாட்டாங்க ... Kannan, Kiwi, Damu ... எல்லாரும் முயற்சி எடுங்கப்பா
Hi Lakshmanan, How are u?Hope u remember me.U haven't changed much.Ur son is looking smart.
Post a Comment