நண்பர்களே.
என்னவென்று சொல்வது. ரமேஷின் உபயத்தால் நமது தோழி விசாலாக்ஷியின் தொலைபேசி எண் கிடைத்து. அவளுடன் ஆவலோடு அளவளாவினேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. 19th சந்திப்பை பற்றி அவளிடமும் சொன்னேன். தானும் முயற்சிப்பதாக அவள் சொன்னாள். அவளிடமிருது கே.எஸ் வித்யாவின் தொலைபேசி எண்ணும் கிடைத்தது. ஆனால் அவள் தான் கிடைக்கவில்லை. மீண்டும் முயற்சிப்பேன்.
1 comment:
good effort rama.
appadiye meena, nirmalannu rendu girls namma kooda padichchaangale. thedi kandu pidikkaraya.
all the best.
Post a Comment