Monday, April 13, 2009

Land mark


நண்பன் துரைசுவாமியுடன் பேசியாச்சு . 19 ஆம் தேதி என்னுடன் வருகிறான் .
போன ஞாயிறு நான் ,சத்யா இருவரும் லட்சுவின் office சென்றோம் ample space for every body. Conference Hall can accomodate atleast 20 Nos. Since it is going to be sunday few can occupy cabins for their discussions.
No need to worry about food ,this can be organised by booking Table in Sangeetha hotel which is adjacent to his office complex.
Hope to see you all.

1 comment:

கிவியன் said...

படமெல்லாம் போட்டு படு அமர்க்களமா இருக்கே? இது ஒரு சர்வதேச கான்ஃபெரன்ஸ்தான். சிங்கப்பூர், யுக்கே, மற்றும் அமெரிக்காவிலிருந்து கலந்துகொள்வதால்.

துரையை கண்டுபுடுச்சது பெரிய விஷயம்.