Wednesday, April 15, 2009

தமிழ் புத்தாண்டே வருக !


இனிய நட்பு வட்டத்திற்கு என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

6 comments:

கிவியன் said...

ம்ம்

கிவியன் said...

தாமு கலக்கிட்டே!!. அரசாங்கம் தை மாசம்தான் புது வருடம்னு சொன்னா கேக்கமாட்டீங்களா?

ஜெயந்தி நாராயணன் said...

adhaane

chithirai mudhal naal vaazthukkalnu sollu. kalaignar varuththappaduvar illa.

தாமு said...

படத்தில் உள்ளது என்ன பூ என்று யாராவது கூற முடியுமா ?

Rema G.L said...

Hello

This is called Kunna Poo in Malayalam which is a must for VISHU. Am I right?

தாமு said...

ஹலோ ரமா,

கண்டிப்பாக பதிலை உன்னிடம் இருந்துதான் எதிர்பார்தேன். இதன் பெயர் மலையாளத்தில் "கணிக்கொன்னும் பூவு" என்பார்கள் .இது முக்கியமாக விஷு அன்று மட்டும் அதிகமாக பூக்கும் . இந்த பூ ஒரு நல்ல நாளை நினைவுறுத்தும் .