Monday, April 13, 2009

நன்றி தாமு !

மிக்க நன்றி நண்பனே !வழிக்கு குறி சொல்லி பாதை வகுத்து தந்தமைக்கு !!!
அப்பாடா ஒரு வழியா தமிழ் வந்துவிட்டது !!!

சத்யா

1 comment:

கிவியன் said...

தமிழ்ல தட்டச்சுவது ஈஸி மாமே. கொஞ்சமே கொஞ்சம் விருப்பமும், முயற்சியும் இருந்தால் போதும்.